கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த முக்கிய மெகா தொடர்களில் ஒன்று திருமணம்.

இந்த சேனலின் TRP ரேட்டிங் ஏறுவதற்கு முக்கிய காரணமாக இருந்தது இந்த தொடர். சித்தார்த் மற்றும் ஸ்ரேயா அஞ்சன். இந்த தொடரின் மூலம் சித்து மற்றும் ஸ்ரேயா இடையே காதல் மலர்ந்தது.

நீண்டநாட்களாக காதலர்களாக இருந்து வந்த இருவருக்கும் தற்போது திருமணம் கோலாகலமாக நடைபெற்றுள்ளது. இதுகுறித்த போட்டோக்கள் மற்றும் வீடியோக்கள் வைரலாகி வருகின்றன.