கமலுக்கு கொரோனா; பிக்பாஸ் நிலை என்ன….?

Must read

கமல்ஹாசனுக்குன் லேசான காய்ச்சல் என தனியார் மருத்துவமனையில் உடல் பரிசோதனைக்காக சென்றுள்ளார். அவருக்கு கோவிட் தொற்று (Coronavirus) இருப்பது உறுதியாகி உள்ளது.

இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் (Kamal Haasan) பக்கத்தில், “அமெரிக்கப் பயணம் முடிந்து திரும்பிய பின் லேசான இருமல் இருந்தது. பரிசோதனை செய்ததில் கோவிட் தொற்று (Coronavirus) உறுதியானது. மருத்துவமனையில் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளேன். இன்னமும் நோய்ப்பரவல் நீங்கவில்லையென்பதை உணர்ந்து அனைவரும் பாதுகாப்பாக இருங்கள்.” எனப் பதிவிட்டுள்ளார்.

கமல்ஹாசனுக்கு கொரோனா தொற்று உறுதியாகியிருப்பதால், அவர் குறைந்தது இரண்டு வாரத்திற்கு மேல் தனிமையில் இருக்க வேண்டும்.

இந்நிலையில் இவர் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியை யார் தொகுத்து வழங்குவார் என்பது கேள்விக்குறியாகியுள்ளது.

 

More articles

Latest article