அஸ்வின் நாயகனாக அறிமுகமாகும் படத்துக்கு ‘என்ன சொல்ல போகிறாய்’ எனத் தலைப்பிட்டுள்ளது படக்குழு.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி முடிந்துள்ள குக் வித் கோமாளி 2′ போட்டியாளராகக் கலந்துகொண்டு பிரபலமானவர் அஸ்வின்.

ட்ரைடண்ட் ஆர்ட்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்தின் தலைப்பை வெளியிட்டுள்ளார் ஆர்யா.

ஹரிஹரன் இயக்கவுள்ள இந்தப் படத்துக்கு ‘என்ன சொல்ல போகிறாய்’ எனத் தலைப்பிட்டுள்ளது படக்குழு.