Tag: interview

மக்கள் பணத்தைச் சூறையாடிய அதிமுக அமைச்சர்கள் மீது நடவடிக்கை : முக ஸ்டாலின்

சென்னை அரசாங்கம் மற்றும் மக்கள் பணத்தைச் சூறையாடிய அதிமுக அமைச்சர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என திமுக தலைவர் மு க ஸ்டாலின் கூறி உள்ளார். வரும் ஏப்ரல் ஆறாம் தேதி தமிழக சட்டப்பேரவை தேர்தல் நடைபெறுவதையொட்டி இறுதிக்கட்ட பிரசாரம் தீவிரமாக நடந்து வருகிறது. …

வருமான வரி சோதனைக்கு ஏற்பாடு செய்த மோடிக்கு நன்றி – ஆர்.எஸ்.பாரதி கிண்டல்

சென்னை: வருமான வரி சோதனைக்கு ஏற்பாடு செய்த மோடிக்கு நன்றி என திமுக எம்.பி ஆர்.எஸ்.பாரதி, கிண்டலாக பேசியுள்ளார். திமுக தலைவர் மு.க.ஸ்டாலினின் மருமகன் சபரீசன் மற்றும் ஸ்டாலின் குடும்பத்துக்கு நெருக்கமான அண்ணாநகர் எம்.எல்.ஏ. மோகனின் மகன் கார்த்திக் உள்ளிட்டோரின் பங்களா…

நாளை ஒரே நாளில் 8200 விருப்ப மனுதாரர்களிடம் நேர்காணல் நடத்தும் அதிமுக

சென்னை தமிழக சட்டப்பேரவை தேர்தலில் அதிமுகவுக்கு விருப்ப மனு அளித்துள்ள 8200 பேருக்கும் நாளை ஒரே நாளில் நேர்காணல் நடைபெறும் எனக் கூறப்படுகிறது. நடக்கவிருக்கும் தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்காக அனைத்து கட்சியினரும் அவரவர் கட்சி அலுவலகத்தில் விருப்ப மனு அளித்து வருகின்றனர்.   அதிமுக சார்பில் விருப்ப மனு…

மநீம நேர்காணல் தொடங்கியது…விருப்பமனு அளித்தவர்களிடம் கமல்ஹாசன் நேர்காணல்

சென்னை: மக்கள் நீதி மய்யம் கட்சியில் நிர்வாக மற்றும் செயற்குழுவில் உள்ள உறுப்பினர்கள் பலர் தேர்தலில் போட்டியிட விருப்பம் தெரிவித்து விண்ணப்பித்துள்ளனர். இதன்படி இன்று காலை 10 மணியில் இருந்து கமல்ஹாசன் நேர்காணல் நடத்தினார். இதற்காக நேற்று முதல் 3 நாட்களுக்கு…

வாக்குப் பதிவு நேரத்தை ஒரு மணி நேரம் நீட்டிக்க முடிவு

சென்னை: தமிழகத்தில் வாக்குப் பதிவு நேரத்தை ஒரு மணி நேரம் நீட்டிக்க முடிவு செய்யபட்டுள்ளதாக தேர்தல் ஆணையர் சுனில் அரோரா தெரிவித்துள்ளார். தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா  இன்று பிற்பகல் செய்தியாளர்களை சந்தித்தார்.  அப்போது அவர் பேசியதாவது: தமிழகத்தில் 234…

எடப்பாடி பழனிசாமி மக்களால் முதல்வராகவில்லை – பிரேமலதா விஜயகாந்த்

சென்னை: எடப்பாடி பழனிசாமி மக்களால் முதல்வராகவில்லை என்று தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார். 2011ல் அதிமுகவுடன் கூட்டணி வைத்து 41 தொகுதிகளை பெற்ற தேமுதிக, 2016 சட்டமன்றத் தேர்தலில் மக்கள் நலக் கூட்டணியில் இடம்பெற்றது. அதன் பிறகு நடந்த நாடாளுமன்றத்…

தனியார் பள்ளிகள் விருப்பம் இருந்தால் ஆன்லைனில் அரையாண்டு தேர்வை நடத்தலாம்- அமைச்சர் பேட்டி

ஈரோடு: தனியார் பள்ளிகள் விருப்பம் இருந்தால் ஆன்லைனில் அரையாண்டு தேர்வை நடத்தலாம் என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். ஈரோடு மாவட்டம் கோபி அருகே உள்ள குள்ளம்பாளையத்தில் பள்ளிக்கல்வி துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் நிருபர்களிடம் கூறியதாவது:- தமிழக சட்டசபை தேர்தல் வருகிற ஏப்ரல்…

மேற்கு வங்கத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சியா? அமித்ஷா அதிரடியால் சர்ச்சை

கொல்கத்தா மேற்கு வங்கத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமைக்கத் தயங்க மாட்டோம் என அமித்ஷா கூறியது சர்ச்சையை உண்டாக்கி இருக்கிறது. மேற்கு வங்க மாநில ஆளுநர் ஜக்தீப் தங்கர் மற்றும் அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி இடையே நாளுக்கு நாள் ப்னிப்போர்…

தமிழகத்தில் காங்கிரஸைத் தவிர்த்துவிட்டு யாரும் ஆட்சி அமைக்க முடியாது : தினேஷ் குண்டுராவ்

சென்னை தமிழகத்தில் காங்கிரஸைத் தவிர்த்து விட்டு யாராலும் ஆட்சி அமைக முடியாது என தமிழக காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ் கூறியுள்ளார். தமிழக காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளராக சில தினங்களுக்கு முன்பு கர்நாடக முன்னாள் அமைச்சர் தினேஷ் குண்டுராவ் நியமிக்கப்பட்டார். இவர் முன்னாள் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு…

தென்னை மரத்தில் ஏறி பேட்டி அளித்த தென்னை மேம்பாட்டுத் துறை அமைச்சர்.. 

தென்னை மரத்தில் ஏறி பேட்டி அளித்த தென்னை மேம்பாட்டுத் துறை அமைச்சர்.. விளம்பர மோகம் அரசியல்வாதிகளை எந்த எல்லைக்கும் அழைத்துச் செல்லும் என்பதற்கு எடுத்துக்காட்டாக இலங்கையில் நடந்துள்ள சம்பவத்தைச் சொல்லலாம்.  இலங்கையில் தென்னை உற்பத்தி நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிக்கிறது.…