டெல்டா வகை கொரோனா எளிதில் பரவும் – அமெரிக்க சுகாதார ஆணையம் எச்சரிக்கை
நியூயார்க்: டெல்டா வகை கொரோனா எளிதில் பரவும் என்று அமெரிக்க சுகாதார ஆணையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதுகுறித்து அமெரிக்க சுகாதார ஆணையம் தெரிவிக்கையில், டெல்டா வகை கொரோனா வைரஸ் சின்னம்மை நோயை போல எளிதாக பரவக்கூடியது என்றும், அசல் வைரசை விட…