Month: July 2021

பெகாசஸ் விவகாரம், மேகதாது அணை குறித்து காங்கிரஸ் தமிழக பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ் பரபரப்பு பேட்டி…

சென்னை: பெகாசஸ் விவகாரம், மேகதாது அணை குறித்து காங்கிரஸ் தமிழக பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ் இன்று பரபரப்பு பேட்டி அளித்தார். அப்போது, பெகாசஸ் விவகாரத்தில் நீதிமன்றம் தலையிட்டு…

‘விக்ரம்’ படத்தின் இந்தி டப்பிங் உரிமம் விற்பனையில் சாதனை….!

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல் நடிக்கும் ‘விக்ரம்’ படத்தின் படப்பிடிப்பு சென்னையில் ஜூலை 16-ம் தேதி தொடங்கப்பட்டது. இந்தப் படத்தை ராஜ்கமல் நிறுவனம் தயாரித்து வருகிறது. ராஜ்கமல்…

12-ஆம் வகுப்பு மறுதேர்வுக்கு 23 மாணவர்களே மட்டுமே விண்ணப்பம்!

சென்னை: தேர்வு ரத்து செய்யப்பட்டு தேர்ச்சி அறிவிக்கப்பட்டுள்ள பிளஸ்2 மாணாக்கர்களில், மதிப்பெண்களில் திருப்தி அடையதாவர்கள் மறுதேர்வு எழுதி மதிப்பெண் பெறலாம் என தமிழகஅரசு அறிவித்திருந்த நிலையில், அதற்கு…

தனித்தேர்வர்களாக விண்ணப்பித்த பிளஸ்2  மாற்றுத்திறனாளி மாணாக்கர்கள்  அனைவரும் தேர்ச்சி! தமிழக அரசு..!

சென்னை: தனித்தேர்வர்களாக விண்ணப்பித்த பிளஸ்2 மாற்றுத்திறனாளி மாணாக்கர்கள் அனைவரும் தேர்ச்சி பெற்றதாக தமிழக அரசு அறிவித்து உள்ளது. கொரோனா பரவல் தடுப்பு பொதுமுடக்கம் காரணமாக, பிளஸ் மாணாக்கர்கள்…

‘தலைவர் 169 ‘ ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிப்பாளர் பொறுப்பிலிருந்து விலகல்….!

‘அண்ணாத்த’ படத்தின் பணிகளை முழுமையாக முடித்துக் கொடுத்துவிட்டார் ரஜினிகாந்த். இதனைத் தொடர்ந்து 169-வது படத்தில் கவனம் செலுத்த விருக்கிறார் ரஜினி. இந்தப் படத்தை ‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’…

சென்னைவாசிகளே எச்சரிக்கை: முகக்கவசம் அணியாமல் சென்றால் ‘ஸ்பாட் பைன்’! ககன்தீப் சிங் பேடி கறார்…

சென்னை: சென்னையில் கொரோனா தொற்று பரவல் அதிகரிக்கத் தொடங்கி உள்ளதால், மக்கள் கூடும் முக்கியமான 9 பகுதிகளில் கடைகளை அடைக்க தமிழ்நாடு அரசு உத்தரவிட்டு உள்ளது. இதையடுத்து,…

‘ப்ளாக் விடோ’ ரிலீஸ் செய்த டிஸ்னி நிறுவனம் மீது நடிகை ஸ்கார்லெட் ஜோஹன்சன் வழக்கு….!

ப்ளாக் விடோ படத்தை நேரடியாக ஓடிடியில் ரிலீஸ் செய்தது தொடர்பாக டிஸ்னி நிறுவனம் மீது நடிகை ஸ்கார்லெட் ஜோஹன்சன் வழக்குத் தொடர்ந்துள்ளார். மார்வெல் நிறுவனத்தின் நான்காம் கட்டப்…

நடப்பாண்டு நடைபெற உள்ள டிஆர்பி தேர்வுகள் ஆன்லைனில் நடைபெறும்! ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு

சென்னை: நடப்பாண்டு நடைபெற உள்ள டிஆர்பி தேர்வுகள் ஆன்லைனில் நடைபெறும் என ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. கொரோனா தொற்று பரவல் காரணமாக, தமிழ்நாட்டில் கடந்த ஆண்டு…

‘எங்களை மன்னித்து விடுங்கள்’: ஒலிம்பிக் தடகளத்தில் தோல்வியை தழுவிய தமிழக வீரர்கள்…..

டோக்கியோ: ஒலிம்பிக் தடகளத்தில் போட்டியிட்டு தோல்வியை தழுவிய தமிழக வீரர்கள், நாட்டு மக்களிடம் மன்னிப்பு கோரியுள்ளனர். ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் ஜூலை 23 ஆம் தேதி ஒலிம்பிக்…

டோக்கியோ ஒலிம்பிக்ஸ்2020: பேட்மிண்டன் அரையிறுதிப் போட்டியில் பி.வி. சிந்து தோல்வி

டோக்கியோ: மகளிர் பேட்மிண்டன் அரையிறுதி போட்டியில் இந்திய வீராங்கனை பி.வி. சிந்து, சீன வீராங்கனையுடன் மோதிய நிலையில் தோல்வியடைந்துள்ளார். பாட்மிண்டன் அரையிறுதியில் இன்று மதியம் நடைபெற்றது. உலகின்…