Month: May 2021

ஊரடங்கால் குழந்தை திருமணம் அதிகரிப்பு – அமைச்சர் கீதா ஜீவன் எச்சரிக்கை

சென்னை: தமிழகத்தில் ஊரடங்கு காலத்தில் குழந்தை திருமணங்கள் அதிகரித்துள்ளதாக கூறப்படும் நிலையில் அமைச்சர் கீதா ஜீவன் எச்சரிக்கை விடுத்துள்ளார். தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை தீவிரமடைந்துள்ள நிலையில் ஜூன் 7-ம் தேதி வரை முழு ஊரடங்கு விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ஊரடங்கை காரணமாக…

கொரோனா : இன்று மகாராஷ்டிராவில் 15,077, கர்நாடகாவில் 16,604 பேர் பாதிப்பு

மும்பை இன்று மகாராஷ்டிராவில் 15.077 மற்றும் கர்நாடகாவில் 16,604 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மகாராஷ்டிராவில் இன்று 15,077 பேருக்கு கொரோனா தொற்று உறுதி ஆகி உள்ளது.   இதுவரை 57,46,892 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி உள்ளது.   இன்று 500 பேர் மரணம் அடைந்துள்ளனர். …

இன்று உத்தரப்பிரதேசத்தில் 1,472 பேர், டில்லியில் 648 பேருக்கு கொரோனா உறுதி

டில்லி இன்று உத்தரப்பிரதேச மாநிலத்தில் 1,472 பேர், மற்றும் டில்லியில் 648 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகியுள்ளது. உத்தரப்பிரதேச மாநிலத்தில் இன்று 1,472 பேருக்கு கொரோனா தொற்று உறுதி ஆகி உள்ளது.  இதுவரை 16,91,488 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி உள்ளது. இன்று…

கொரோனா : இன்று கேரளாவில் 12,300, ஆந்திராவில் 7,943 பேர் பாதிப்பு

திருவனந்தபுரம் இன்று கேரளா மாநிலத்தில் 12,300. மற்றும் ஆந்திராவில் 7,943 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கேரளா மாநிலத்தில் இன்று 12,300 பேருக்கு கொரோனா தொற்று உறுதி ஆகி உள்ளது.  இதுவரை 25,26,580 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி உள்ளது.   இன்று 174 பேர்…

கொரோனா : தமிழகத்தில் சென்னையை விட கோவையில் அதிகம் பாதிப்பு தொடர்கிறது

சென்னை தமிழகத்தில்  இன்று சென்னையில் 2,596 பேரும் கோவையில் 3,990 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் இன்று 27,936 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 20,96,516 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.  இதில் 24,232 பேர் உயிர் இழந்து 17,70,503 பேர் குணம் அடைந்து…

சென்னையில் இன்று 2596 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி

சென்னை சென்னையில் இன்று கொரோனாவால் 2,596 பேர் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் உள்ளோர் எண்ணிக்கை 33,922 ஆகி உள்ளது இன்று சென்னையில் 2,689 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.  இதுவரை சென்னையில் 5,04,502 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் இன்று 91 பேர் உயிர் இழந்துள்ளார்.. இதுவரை…

தமிழகத்தில் இன்று.27,934 பேருக்கு கொரோனா பாதிப்பு

சென்னை தமிழகத்தில் இன்று 27,934 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு 3,01,781 பேர் சிகிச்சையில் உள்ளனர் இன்று தமிழகத்தில் 1,53,672 பேருக்கு கொரோனா பரிசோதனை நடந்துள்ளது.  இதுவரை 2,70,47,281 பேருக்கு கொரோனா பரிசோதனை நடந்துள்ளது. இன்று 27,936 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி…

தடுப்பூசி செலுத்திக்கொண்டால் பறிமுதல் வாகனம் ஒப்படைக்கப்படும்! காவல்துறையினரின் அசத்தல் நடவடிக்கை…

உளுந்தூர்பேட்டை:  கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ளாமல் ஊரடங்கை மிறி ஊர் சுற்றியவர்களின் வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில், தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்களுக்கு பறிமுதல் செய்யப்பட்ட வாகனம் ஒப்படைக்கப்படும் என  காவல்துறையினர் நூதன பிரசாரம் மேற்கொண்டனர். இதனால், இளைஞர்களிடையே தடுப்பூசி போடும் எண்ணம் அதிகரித்துள்ளது. தமிழகத்தில்…

தடுப்பூசி போடும் பணிகள் ஒரு சில இடங்களில் நிறுத்தப்படும் : ராதாகிருஷ்ணன் அறிவிப்பு

சென்னை தமிழகத்தில் ஒரு சில இடங்களில் தடுப்பூசி போடும் பணி நிறுத்தப்பட உள்ளதாக மக்கள் நல்வாழ்வு செயலர் ராதாகிருஷ்ணன் அறிவித்துள்ளார். கடந்த 2 வாரங்களாக தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதையொட்டி, கொரோனா பாதிப்பு சிறிது சிறிதாகக்…

மாற்றப்பட்ட மேற்குவங்க தலைமைச்செயருக்கு தலைமை ஆலோசகர் பதவி: மோடி அரசின் மூக்குடைத்த மம்தா..

கொல்கத்தா: யாஸ் புயல் ஆய்வுக்காக மேற்குவங்கம் சென்ற பிரதமர் மோடியை காக்க வைத்த விவகாரம் சர்ச்சையான நிலையில், அம்மாநில தலைமைச் செயலாளரை மத்தியஅரசு அதிரடியாக மாற்றம் செய்தது. இதையடுத்து,  மாற்றப்பட்ட மேற்குவங்க தலைமைச்செயலரை பதவி விலக செய்த முதல்வர் மம்தா பானர்ஜி,…