கலைஞர் நினைவிடத்தில் மு.க.ஸ்டாலின் மரியாதை
சென்னை: கலைஞர் நினைவிடத்தில் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினார். கடந்த ஏப்ரல் 6 ஆம் தேதி தமிழக சட்டமன்ற தேர்தல் நடந்து முடிந்தது. 234 தொகுதிகளுக்கும் ஒரேகட்டமாக தேர்தல் நடந்து முடிந்த நிலையில் நாளை வாக்கு எண்ணிக்கை நடைபெறவுள்து. சட்டமன்ற தேர்தலில் அதிமுக…