சென்னை

மிழகத்தில் இன்று 27,934 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு 3,01,781 பேர் சிகிச்சையில் உள்ளனர்

இன்று தமிழகத்தில் 1,53,672 பேருக்கு கொரோனா பரிசோதனை நடந்துள்ளது.  இதுவரை 2,70,47,281 பேருக்கு கொரோனா பரிசோதனை நடந்துள்ளது.

இன்று 27,936 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது.  இதுவரை  20,96,516  பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கொரோனாவால் இன்று 478 பேர் மரணம் அடைந்துள்ளார்.  இதுவரை 24,232 பேர் உயிர் இழந்துள்ளனர்.

இன்று 31,223  பேர் குணம் அடைந்துள்ளனர். இதுவரை 17,70,503  பேர் குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளனர்.

தற்போது 3,01,783  பேர் சிகிச்சையில் உள்ளனர்.