திருவனந்தபுரம்

ன்று கேரளா மாநிலத்தில் 12,300. மற்றும் ஆந்திராவில் 7,943 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

கேரளா மாநிலத்தில் இன்று 12,300 பேருக்கு கொரோனா தொற்று உறுதி ஆகி உள்ளது.  இதுவரை 25,26,580 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி உள்ளது.   இன்று 174 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  இதுவரை 8,816 பேர் உயிர் இழந்துள்ளனர்.

இன்று 28,525 பேர் குணம் அடைந்துள்ளனர்.  இதுவரை 23,10,043 பேர் குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளனர்.  தற்போது 2,07,324 பேர் சிகிச்சையில் உள்ளனர். 

அகில இந்திய அளவில் கொரோனா பாதிப்பில் கேரளா மாநிலம் மூன்றாம் இடத்தில் உள்ளது.

 

ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் இன்று 7,943 பேருக்கு கொரோனா தொற்று உறுதி ஆகி உள்ளது.  இதுவரை 16,93,085 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி உள்ளது.

இன்று 98 பேர் உயிர் இழந்து இதுவரை 10,930 பேர் உயிர் இழந்துள்ளனர்.  இன்று 19,845 பேர் குணம் அடைந்துள்ளனர்.  இதுவரை 15,28,360 பேர் குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளனர்.  தற்போது 1,53,795 பேர் சிகிச்சையில் உள்ளனர். 

அகில இந்திய அளவில் கொரோனா  பாதிப்பில் ஆந்திர மாநிலம் ஐந்தாம் இடத்தில் உள்ளது.