தாமரை சின்னம் குறித்தே வாக்காளர்களுக்கு தெரியவில்லை – பா.ஜ.க. துணை தலைவர் அண்ணாமலை வாக்குமூலம்
தமிழக சட்டமன்ற தேர்தலில் அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதியில் போட்டியிட்ட பாரதிய ஜனதா கட்சியின் தமிழக துணை தலைவர் அண்ணாமலை, தி.மு.க. வேட்பாளர் மொஞ்சனூர் ஆர். இளங்கோ-விடம் தோற்றுப்போனார். 177114 வாக்குகள் பதிவான நிலையில், இளங்கோ பெற்ற வாக்குகளின் எண்ணிக்கை 93369…