சென்னை:
ல்லாறு -ஆனைமலையாறு திட்டங்கள் செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று வால்பாறையில் அமைச்சர் சாமிநாதன் தெரிவித்துள்ளார்.

வால்பாறை காடம்பாறை பகுதி மலை வாழ் மக்களின் குறைகளை கேட்டறிந்து, அப்பகுதி அணை மற்றும் குடியிருப்புகளை செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் ஆய்வு மேற்கொண்டார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், நல்லாறு -ஆனைமலையாறு திட்டங்கள் செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று வால்பாறையில் அமைச்சர் சாமிநாதன் தெரிவித்துள்ளார்.