சென்னை:
சென்னையில் ரவுடிகள் அட்டகாசத்தை ஒடுக்க தொடர் நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன என்று சென்னை மாநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால் பேட்டியளித்துள்ளார்.

மேலும், 16 ரவுடிகள் கொண்ட பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார்.