ஆன்லைன் மது விற்பனை குறித்து பரிசீலித்து முடிவு எடுக்கப்படும் – டாஸ்மாக்

Must read

சென்னை:
ன்லைன் மூலம் மது விற்பனை மேற்கொள்வது குறித்து பரிசீலித்து, விரைவில் முடிவு எடுக்கப்படும் என்று தமிழ்நாடு டாஸ்மாக் நிறுவன மேலாண் இயக்குநர் பாலசுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

சென்னை – பெரியமேடு பகுதியில் டாஸ்மாக் மதுக்கடையை, மாநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவாலுடன் சென்று ஆய்வு செய்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பால சுப்பிரமணியன், ஆன்லைன் மது விற்பனை தொடர்பாக செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்தார்.

More articles

Latest article