Month: March 2021

குறைந்த ரன்களுக்கே 7 விக்கெட்டுகளை இழந்து இலங்கை திணறல்!

ஆண்டிகுவா: விண்டீஸ் அணிக்கெதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில், முதல் இன்னிங்ஸை ஆடிவரும் இலங்கை அணி, 217 ரன்களுக்கே 7 விக்கெட்டுகளை இழந்து திணறி வருகிறது. தற்போது மழையால் ஆட்டம் தடைப்பட்டுள்ளது. இலங்கையின் திரிமன்னே 55 ரன்களை அடித்து ஆட்டமிழந்தார். சந்திமால் தன்…

முத்தையா இயக்கத்தில் நடிக்கவிருப்பதை உறுதி செய்த கார்த்தி…!

முத்தையா இயக்கத்தில் கார்த்தி, ராஜ்கிரண், லட்சுமி மேனன், கோவை சரளா உள்ளிட்ட பலர் நடிப்பில் 2015-ம் ஆண்டு வெளியான படம் ‘கொம்பன்’. அதற்குப் பிறகு, தற்போது முத்தையா – கார்த்தி கூட்டணி மீண்டும் இணைந்து பணிபுரியவுள்ளது. இது தொடர்பான செய்திகள் வெளியானாலும்…

இஷ்ரத் ஜஹான் கொடூர என்கவுன்டர் – 3 காவல்துறை அதிகாரிகளை விடுவித்த சிபிஐ நீதிமன்றம்!

அகமதாபாத்: குஜராத்தில் நடைபெற்ற இஷ்ரத் ஜஹான் போலி என்கவுன்டர் வழக்கில், 3 காவல்துறை அதிகாரிகளை, சிபிஐ நீதிமன்றம் விடுவித்தது. குஜராத்தில், கடந்த 2004ம் ஆண்டு அகமதாபாத் அருகே, இஷ்ரத் ஜஹான் என்ற 19 வயது பெண் உள்பட, நான்கு பேர், காவல்துறையினரால்…

‘தளபதி65’ பூஜையில் கலந்துகொண்ட பிக்பாஸ் கவின்!.

மாஸ்டர் திரைப்பட வெற்றிக்கு பிறகு சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகும் படத்தில் நடிக்கத் தேதிகள் ஒதுக்கினார் தளபதி விஜய். இந்தப் படத்தை கோலமாவு கோகிலா, டாக்டர் படங்களின் இயக்குநர் நெல்சன் திலீப்குமார் இயக்கவுள்ளார். இன்னும் பெயரிடப்படாத இந்தப் படத்தை ‘தளபதி 65’…

சிறுசேமிப்புகளுக்கான வட்டியை குறைக்க முடிவுசெய்த மோடி அரசு!

புதுடெல்லி: ஏப்ரல் 1ம் தேதி(நாளை) முதல் சிறுசேமிப்புகளுக்கான வட்டியை குறைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இது குறித்து மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது; வங்கி சேமிப்பு கணக்குகளின் வட்டி விகிதம் 4% என்பதிலிருந்து 3.5% என்பதாக குறைக்கப்படுகிறது. பிபிஎஃப்…

சசிகுமார் நடிக்கும் புதிய படம் குறித்த தகவல்….!

எம்.ஜி.ஆர் மகன், ராஜவம்சம், கொம்புவச்ச சிங்கம்டா, பகைவனுக்கு அருள்வாய் போன்ற பல படங்கள் நடிகர் சசிகுமார் கைவசம் உள்ளன. இந்நிலையில், ஏற்கனவே கழுகு படத்தை இயக்கிய சத்ய சிவா இயக்கத்தில் சசிகுமார் நடிக்கும் புதிய படம் பற்றின தகவல் தற்போது வெளியாகியுள்ளது.…

கொரோனா தடுப்பு மருந்து வீணாதலை 1%க்கு கீழ் கொண்டுவருமாறு அறிவுறுத்தல்!

புதுடெல்லி: கொரோனா தடுப்பு மருந்து வீணாதலை 1%க்கு கீழ் என்ற நிலைக்கு கொண்டுவருமாறு, மத்திய சுகாதார அமைச்சகம், மாநில அரசுகள் மற்றும் யூனியன் பிரதேசங்களை அறிவுறுத்தியுள்ளது. கொரோனா தடுப்பு மருந்து அதிகம் எடுத்துக்கொள்ளப்படாத பகுதிகளில், சரியான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. மேலும்,…

நயன்தாராவின் ‘நிழல்’ படத்தின் ட்ரைலர் வெளியீடு !

நயன்தாரா தற்போது நடிகர் குஞ்சாக்கோ போபனுடன் ‘நிழல்’ என்ற படத்தில் நடித்து வருகிறார். இவர் கேரளாவில் இந்த படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொண்டு வருகிறார். படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. இந்த படம் ஏப்ரல் மாதம்…

பூஜையுடன் தொடங்கியது ‘தளபதி 65 ‘ படப்பிடிப்பு !

மாஸ்டர் திரைப்பட வெற்றிக்கு பிறகு சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகும் படத்தில் நடிக்கத் தேதிகள் ஒதுக்கினார் தளபதி விஜய். இந்தப் படத்தை கோலமாவு கோகிலா, டாக்டர் படங்களின் இயக்குநர் நெல்சன் திலீப்குமார் இயக்கவுள்ளார். இன்னும் பெயரிடப்படாத இந்தப் படத்தை ‘தளபதி 65’…

சிறுசேமிப்பு திட்டங்களின் வட்டி விகிதம்: மத்திய அரசு அதிரடியாக குறைப்பு

டெல்லி: செல்வ மகள் சேமிப்பு திட்டம் உள்ளிட்ட சிறு சேமிப்பு திட்டங்களின் வட்டி விகிதத்தை மத்திய அரசு அதிரடியாக குறைத்துள்ளது. சிறு சேமிப்பு திட்டங்களுக்கான வட்டி விகிதம் ஒவ்வொரு காலாண்டுக்கு ஒரு முறை மாற்றி அமைக்கப்படும். இதையடுத்து, 2021-2022 நிதி ஆண்டின்…