Author: Savitha Savitha

சிறுசேமிப்பு திட்டங்களின் வட்டி விகிதம்: மத்திய அரசு அதிரடியாக குறைப்பு

டெல்லி: செல்வ மகள் சேமிப்பு திட்டம் உள்ளிட்ட சிறு சேமிப்பு திட்டங்களின் வட்டி விகிதத்தை மத்திய அரசு அதிரடியாக குறைத்துள்ளது. சிறு சேமிப்பு திட்டங்களுக்கான வட்டி விகிதம்…

எஸ்.பி. வேலுமணி தொகுதியில் கூகுள் பே மூலம் அதிமுக பணப்பட்டுவாடா: சிக்கியது 6000 பேர் கொண்ட பட்டியல்

கோவை: அமைச்சர் எஸ்.பி. வேலுமணி போட்டியிடும் தொண்டாமுத்தூர் தொகுதியில் கூகுள் பே மூலம் அதிமுகவினர் பணப்பட்டுவாடா செய்ய வைத்திருந்த 6000 பெயர்கள், செல்போன் எண் அடங்கிய பட்டியலை…

தொடர் வெற்றிக்கு உழைத்து வெற்றியை எம்ஜிஆர், ஜெயலலிதா நினைவிடங்களில் சமர்ப்பிப்போம்: ஓபிஎஸ், இபிஎஸ் கூட்டறிக்கை

சென்னை: தொடர் வெற்றிக்கு தொய்வின்றி உழைத்து வெற்றி மாலையை எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோரது நினைவிடங்களில் சமர்ப்பிப்போம் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளனர்.…

தமிழகத்தில் சமையல் கேஸ் சிலிண்டர் விலை ரூ. 10 குறைப்பு: எண்ணெய் நிறுவனங்கள் அறிவிப்பு

சென்னை: தமிழகத்தில் சமையல் கேஸ் சிலிண்டர் விலை ரூ. 10 குறைக்கப்பட்டு உள்ளதாக எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன. அண்மைக் காலமாக சமையல் கேஸ் சிலிண்டர் விலை அதிகரித்து…

தமிழ் மொழிக்கு பகைவன் பாஜக: காங்கிரஸ் வேட்பாளர் செல்வபெருந்தகையை ஆதரித்து முன்னாள் அமைச்சர் ப. சிதம்பரம் பிரச்சாரம்

குன்றத்தூர்: தமிழ் மொழிக்கு பகைவன் பாஜக என்றும், அதிமுக அரசின் கடன் ரத்து அறிவிப்பு வெற்று அறிவிப்பு என்றும் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார். ஸ்ரீபெரும்புதூர்…

தமிழகத்தில் காவல் அதிகாரிகள் இடமாற்றம்: தலைமை தேர்தல் ஆணையம் உத்தரவு

சென்னை: தமிழகத்தில் காவல் அதிகாரிகளை இடமாற்றம் செய்து தலைமை தேர்தல் ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது. அதன்படி மத்திய மண்டல ஐ.ஜி. ஜெயராம், மேற்கு மண்டல ஐ.ஜி. தினகரன்…

வாக்குப்பதிவுக்கு முன்பே அராஜகத்தை ஆரம்பித்த பாஜக: கோவையில் கடைகளை அடைக்க சொல்லி அராஜகம்

கோவை: கோவையில் இருசக்கர வாகன பேரணி சென்ற பாஜகவினர் கடைகளை மூட வேண்டும் என்று அராஜகத்தில் ஈடுபட்டு கடைகள் மீது கற்களை கொண்டு வீசியுள்ளனர். கோவையில் பிரச்சாரத்துக்காக…

சீனா வழங்கிய 6 லட்சம் கொரோனா தடுப்பூசி: இலங்கை வந்து சேர்ந்தது

கொழும்பு: சீனா வழங்கிய 6 லட்சம் கொரோனா தடுப்பூசி இலங்கையை வந்தடைந்தது. சீனாவிலிருந்து விமானம் மூலம் வந்த கொரோனா தடுப்பூசியை, சீன தூதரிடமிருந்து இலங்கை அதிபர் கோத்தபய…

இந்திய பருத்தியின் மீதான இறக்குமதி தடை: நீக்கியது பாகிஸ்தான்

இஸ்லாமாபாத்: இந்திய பருத்தி மீதான இறக்குமதி தடையை பாகிஸ்தான் நீக்கியது. 2019ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஜம்மு காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை மத்திய அரசு ரத்து செய்தது.…

ஜம்மு காஷ்மீரில் தொழில்நுட்ப கோளாறால் ராணுவ ஹெலிகாப்டர் அவசர, அவசரமாக தரையிறக்கம்…!

ஸ்ரீநகர்: ஜம்மு-காஷ்மீரில் தொழில்நுட்ப கோளாறு காரணமாக ராணுவ ஹெலிகாப்டர் அவசர அவசரமாகத் தரையிறக்கப்பட்டது. இதுகுறித்து மூத்த காவல்துறை கண்காணிப்பாளர் பி.டி நித்யா கூறியதாவது: ஏ.எல்.எச் ஹெலிகாப்டர் ஒன்று…