அதிகரித்துள்ளதா மோடி அலை? : உண்மை என்ன?
பரபரப்பாய் நடந்து முடிந்த ஐந்து மாநிலத் (பஞ்சாப், கோவா, மணிப்பூர், உ.பி., உத்தரகாண்ட்) தேர்தல்களின் முடிவு வெளியாகியுள்ளது. இரண்டு மாநிலங்களில் மட்டும் தனிப்பெரும்பான்மை பெற்று வெற்றி பெற்றுள்ளது பாஜக. மூன்று மாநிலங்களில் அதிக இடங்களை வென்றக் கட்சியாக காங்கிரஸ் திகழ்கின்றது. பஞ்சாபில் தனிபெரும்பான்மையுடன்…