ஐசிசி பந்துவீச்சாளர் தரவரிசை – 3ம் இடத்திற்கு பாய்ந்துவந்த அஸ்வின்!
ஐசிசி டெஸ்ட் பந்துவீச்சாளர் தரவரிசையில், இந்தியாவின் அஸ்வின், 3வது இடத்திற்கு முன்னேறியுள்ளார். இங்கிலாந்திற்கு எதிராக இதுவரை நடந்துள்ள மூன்று டெஸ்ட் போட்டிகளிலும், மிகச் சிறப்பாக செயல்பட்டதால் இந்த முன்னேற்றம் கண்டுள்ளார் அஸ்வின். இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில், மொத்தம் 9…