எஸ்.பி. வேலுமணி தொகுதியில் கூகுள் பே மூலம் அதிமுக பணப்பட்டுவாடா: சிக்கியது 6000 பேர் கொண்ட பட்டியல்
கோவை: அமைச்சர் எஸ்.பி. வேலுமணி போட்டியிடும் தொண்டாமுத்தூர் தொகுதியில் கூகுள் பே மூலம் அதிமுகவினர் பணப்பட்டுவாடா செய்ய வைத்திருந்த 6000 பெயர்கள், செல்போன் எண் அடங்கிய பட்டியலை திமுகவினர் பறிமுதல் செய்துள்ளனர். கோவை மாவட்டம் தொண்டாமுத்தூர் தொகுதியில் திமுக சார்பில் கார்த்திகேய…