- Advertisement -spot_img

TAG

attack

மோடியை விமர்சித்து திரிணாமூல் வெளியிட்ட 007 போஸ்டர்

கொல்கத்தா: மோடியை விமர்சித்து திரிணாமூல் காங்கிரஸ் கட்சியினர் மோடியை 'ஜேம்ஸ் பாண்ட் 007' ஏஜண்டாக மாற்றி கிண்டல் அடித்துள்ளது. திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவர் டெரிக் 'ஓ'பிரைன் தனது பேஸ்புக் பக்கத்தில் பிரதமர் மோடியின்...

புலி தாக்கி இறந்தவர்கள் குடும்பத்தில் ஒருவருக்கு அரசுப் பணி – அமைச்சர் உறுதி  

நீலகிரி: மசினகுடியில் புலி தாக்கி இறந்தவர்கள் குடும்பத்தில் ஒருவருக்கு அரசுப் பணி வழங்கப்படும் என்று அமைச்சர் கா.ராமசந்திரன் உறுதி அளித்துள்ளார். புலியை உயிருடன் பிடிக்க முடிவு செய்துள்ளதாக  வனத்துறை அதிகாரி தகவல் தெரிவித்துள்ளனர். நீலகிரி மாவட்டம், கூடலூர் தாலுகா தேவன் பண்ணைத்தோட்டம் பகுதியில் கடந்த வாரம் வெள்ளிக்கிழமை...

கள்ளக்குறிச்சி அருகே பரோட்டா சாப்பிட்டுக்கொண்டு இருந்தவர் மாரடைப்பால் உயிரிழப்பு

கள்ளக்குறிச்சி:  கள்ளக்குறிச்சி அருகே பரோட்டா சாப்பிட்டுக்கொண்டு இருந்தவர் மாரடைப்பால் உயிரிழந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில் உணவகத்தில் பிரியாணி சாப்பிட்ட 10வயது சிறுமி உயிரிழந்த விவகாரத்தில், உணவக உரிமையாளர் மற்றும் சமையல் மாஸ்டர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், தமிழகத்தில் உள்ள...

ஆப்கான் : காபூல் விமான நிலையத்துக்கு வெளியே தற்கொலைக் குண்டு தாக்குதல்

காபூல் ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூல் விமான நிலையத்துக்கு வெளியே இன்று தற்கொலைக் குண்டு தாக்குதல் நடந்துள்ளது. தாலிபான்கள் ஆப்கானிஸ்தானைக் கைப்பற்றியதையொட்டி அங்குள்ள மக்கள் நாட்டை விட்டு வெளியேறி வருகின்றனர்.   இதையொட்டி காபூல் விமான நிலையத்தில் மக்கள் கூட்டமாகக் காத்திருக்கின்றனர். ...

கொலம்பிய அதிபர் சென்ற ஹெலிகாப்டர் மீது துப்பாக்கி சூடு

போகோடா: கொலம்பிய அதிபர் சென்ற ஹெலிகாப்டர் மீது துப்பாக்கி சூடு நடத்தப்பட்டுள்ளது. அதிபர் இவான் டியூக், பாதுகாப்புத்துறை அமைச்சர் டீகோ மொலானோ, உள்துறை அமைச்சர் டானியல் ஆகியோருடன் குகுட்டா நகருக்கு ஹெலிகாப்டரில் சென்றுள்ளார். அப்போது போதை பொருள்...

காபூல் மசூதி தாக்குதலுக்கு ஐ.எஸ். அமைப்பு பெறுப்பேற்பு

காபூல்: காபூல் மசூதி தாக்குதலுக்கு ஐ.எஸ். அமைப்பு பொறுப்பேற்றுக் கொண்டுள்ளது. ஆப்கானிஸ்தானின் காபூல் நகரில் மசூதி ஒன்றில் நடந்த குண்டுவெடிப்பு சம்பவத்தில் இமாம் உள்பட 12 பேர் கொல்லப்பட்டனர். ஆப்கானிஸ்தான் நாட்டின் தலைநகர் காபூலின் வடக்கே ஷகர்...

உயிரிழந்த வீரர்களின் தியாகத்தை தேசம் மறக்காது – குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் இரங்கல்

புதுடெல்லி: சத்தீஸ்காரில் மாவோயிஸ்ட்டுகள் தாக்குதலுக்கு வீர மரணம் அடைந்த வீரர்களுக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் இரங்கல் தெரிவித்துள்ளார். சத்தீஸ்காரில் மாவோயிஸ்ட்டுகள் தேடுதல் வேட்டையின்போது பாதுகாப்பு படை வீரர்கள் உயிரிழந்தனர். சத்தீஸ்காரின் தண்டேவாடா, பிஜாப்பூர், சுக்மா...

மணி அமைச்சர்கள் Money சேர்ப்பதிலேயே குறிக்கோளாக உள்ளார் – மு.க.ஸ்டாலின் தாக்கு

திருப்பத்தூர்: மணி அமைச்சர்கள் மணி சேர்ப்பதிலேயே குறிக்கோளாக உள்ளார் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தாக்குதல் தொடுத்துள்ளார். திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டையில் திமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து திமுக தலைவர் ஸ்டாலின் பிரசாரம்...

அமெரிக்காவை குறிவைக்கும் ரஷ்ய ஹேக்கர்கள்

வாஷிங்டன்: அமெரிக்காவில் நடந்துவரும் பரவலான சைபர் தாக்குதலில் ஹேக்கர்கள் தற்போது நாசா மற்றும் கூட்டாட்சி விமான போக்குவரத்தை குறி வைத்துள்ளதாக வாஷிங்டன் செய்தி அறிக்கை தெரிவித்துள்ளது. இந்த சைபர் குற்றவாளிகள் ரஷ்யாவை சேர்ந்தவர்களாக இருக்கலாம் எனவும்...

நீர்மூழ்கி கப்பல் திட்டம் முற்றுபெறாததால் ஆஸ்திரேலியாவின் பாதுகாப்பு அமைச்சர் வருத்தம்

சிட்னி:  ஆஸ்திரேலியாவின் பாதுகாப்பு மந்திரி லிண்டா ரெனால்ட்ஸ், நாட்டின் புதிய நீர்மூழ்கிக் கப்பல்களைக் கட்டத் தேர்வு செய்யப்பட்ட பிரெஞ்சு நிறுவனத்தின் மீது தனது விரக்தியை வெளிப்படுத்தியுள்ளார். டிசி என்எஸ் என்று அழைக்கப்பட்ட கடற்படை குழு கடந்த...

Latest news

- Advertisement -spot_img