- Advertisement -spot_img

TAG

சிறை

பிரபல கூடைப்பந்து வீராங்கனைக்கு 9 ஆண்டு சிறை

வாஷிங்டன்: பிரபல கூடைப்பந்து வீராங்கனைக்கு ரஷ்ய நீதிமன்றம் 9 ஆண்டு சிறை தண்டனை விதித்து தீர்ப்பு அளித்துள்ளது. அமெரிக்காவைச் சேர்ந்த முன்னணி கூடைப்பந்து வீராங்கனை பிரிட்னி கிரைனர். இவர், ரஷ்யாவிற்கு வந்தபோது ஊக்கமருந்து கொண்டு...

பாலியல் வழக்கில் குற்றவாளிக்கு 70 ஆண்டுகள் சிறை

திருப்பூர்: பள்ளிக்குழந்தையை பாலியல் வன்கொடுமை செய்தவருக்கு 70 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து திருப்பூர் நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பளித்துள்ளது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு cஅருகே பள்ளிச் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ய நவரசன்...

மாணவர் சேர்க்கைக்கு லஞ்சம் வாங்கிய பள்ளி முதல்வருக்கு 5 ஆண்டு சிறை

சென்னை: பள்ளியில் மாணவர் சேர்க்கைக்கு ரூ.1.5 லட்சம் பெற்ற வழக்கில் கேந்திரிய வித்யாலயா பள்ளி முதல்வருக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தது சென்னை சி.பி.ஐ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. சென்னையை அடுத்த...

இலங்கை கடற்படை கைது செய்த தமிழக மீனவர்கள் 55 பேரும் விடுதலை…

சென்னை: இலங்கை கடற்படை கைது செய்து சிறையில் அடைத்த தமிழக மீனவர்கள் 55 பேரையும் இலங்கை நீதிமன்றம் விடுதலை செய்து உத்தரவிட்டு உள்ளது. அத்துடன், மீனவர்கள் பயன்படுத்திய படகின் உரிமையாளர்கள் ஆஜராக உத்தரவிட்டு...

மியான்மார் : ஆங் சான் சுயிக்கு மேலும் 4 ஆண்டுகள் சிறை தண்ட்னை

நாப்யிடாவ் முன்னாள் அதிபர் ஆங் சான் சுயிக்கு மியான்மார் நீதிமன்றம் மேலும் 4 ஆண்டுகள் சிறை தனடனை அளித்துள்ளது. கடந்த 2020 ஆண்டு நடந்த தேர்தலில் மியான்மார் ராணுவ ஆட்சிக்கு எதிராக போராடியவரும், அமைதிக்கான நோபல்...

அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கு ஜனவரி 20 வரை சிறை

விருதுநகர் பண மோசடி விவகாரத்தில் கைதான அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியை ஜனவரி 20 வரை சிறையில் அடைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. முந்தைய அதிமுக ஆட்சியில் தமிழகத்தின் பால்வளத்துறை அமைச்சராக இருந்தவர் ராஜேந்திர பாலாஜி. ஆவின்...

தேர்தல் பிரச்சாரத்தில் ஊழல்: பிரான்ஸ் முன்னாள் அதிபருக்குச் சிறை

பாரீஸ்:  ஊழல் வழக்கில் பிரான்ஸ் முன்னாள் அதிபருக்குச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. கடந்த 2012 ம் ஆண்டு நடந்த தேர்தலில் பிரசாரத்தின் போது முறைகேடாக நிதியுதவி வந்ததாகத் தொடரப்பட்ட வழக்கில் பிரான்ஸ் முன்னாள் அதிபர் நிக்கோலஸ் சர்கோஸிக்கு ஓராண்டு சிறைத்...

முதல் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை : கேரள ஆசிரியருக்கு 29 ஆண்டு சிறை

திருச்சூர் முதலாம் வகுப்பு படிக்கும் சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த கேரள ஆசிரியருக்கு 29 ஆண்டு சிறைத் தண்டனை அளிக்கப்பட்டுள்ளது. கேரளாவில் திருச்சூர் அருகில் புதுமனச்சேரி என்னும் இடத்தில் தனியார்ப் பள்ளி ஒன்று உள்ளது.  இங்கு...

பிலிப்பைன்ஸ் சிறையிலிருந்து தப்பிக்க முயன்ற  4 கைதிகள் கொல்லப்பட்டனர்

மணிலா: பிலிப்பைன்ஸ் சிறை தப்பிக்க முயன்ற  4 கைதிகள் கொல்லப்பட்டனர். இதுகுறித்து சிறை அதிகாரிகள் தெரிவிக்கையில், பிலிப்பைன்ஸின் சூரிகாவோ டெல் சுர் மாகாணத்தில் சிறையிலிருந்து கைதிகள் தப்பிக்க முயசி செய்தனர். இவர்களைத் தடுக்க காவல்துறையினர் துப்பாக்கிச்சூடு...

அலைபேசி மோசடி வழக்கில் பாகிஸ்தானைச் சேர்ந்தவருக்கு 12 ஆண்டுகள் சிறை 

புதுடெல்லி:  அமெரிக்காவில் அலைபேசி மோசடி வழக்கில் பாகிஸ்தானைச் சேர்ந்தவருக்கு 12 ஆண்டுகள் சிறை விதிக்கப்பட்டுள்ளது. சியாட்டிலில் உள்ள அமெரிக்க வழக்கறிஞர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், 35 வயதான கராச்சியைச் சேர்ந்த முகமது ஃபஹத், , "AT&T நிறுவனத்தை  மோசடி செய்யச் சட்டவிரோதமாக  தொலைப்பேசி நிறுவனம் திறக்கும் ஏழு...

Latest news

- Advertisement -spot_img