- Advertisement -spot_img

TAG

சிறை

பிலிப்பைன்ஸ் சிறையிலிருந்து தப்பிக்க முயன்ற  4 கைதிகள் கொல்லப்பட்டனர்

மணிலா: பிலிப்பைன்ஸ் சிறை தப்பிக்க முயன்ற  4 கைதிகள் கொல்லப்பட்டனர். இதுகுறித்து சிறை அதிகாரிகள் தெரிவிக்கையில், பிலிப்பைன்ஸின் சூரிகாவோ டெல் சுர் மாகாணத்தில் சிறையிலிருந்து கைதிகள் தப்பிக்க முயசி செய்தனர். இவர்களைத் தடுக்க காவல்துறையினர் துப்பாக்கிச்சூடு...

அலைபேசி மோசடி வழக்கில் பாகிஸ்தானைச் சேர்ந்தவருக்கு 12 ஆண்டுகள் சிறை 

புதுடெல்லி:  அமெரிக்காவில் அலைபேசி மோசடி வழக்கில் பாகிஸ்தானைச் சேர்ந்தவருக்கு 12 ஆண்டுகள் சிறை விதிக்கப்பட்டுள்ளது. சியாட்டிலில் உள்ள அமெரிக்க வழக்கறிஞர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், 35 வயதான கராச்சியைச் சேர்ந்த முகமது ஃபஹத், , "AT&T நிறுவனத்தை  மோசடி செய்யச் சட்டவிரோதமாக  தொலைப்பேசி நிறுவனம் திறக்கும் ஏழு...

பாகிஸ்தான் மசூதியில் தண்ணீர் பிடித்த இந்து குடும்பத்தினர் சிறை பிடிப்பு 

புதுடெல்லி:  பாகிஸ்தான் மசூதியில் தண்ணீர் பிடித்ததற்காக இந்து குடும்பத்தினர் சிறை பிடிக்கப்பட்டு, சித்திரவதை செய்யப்பட்டதாகச் செய்திகள் வெளியாகியுள்ளது. இந்த சம்பவம் குறித்துப்  பேசிய விவசாயி ஆலம் ராம் பீல்,  இந்து குடும்பத்தினர் மீது தாக்குதல் நடத்தியவர்கள் பிரதமர் இம்ரான்கானின் ஆளும் பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாப் கட்சியின் உள்ளூர் நாடாளுமன்ற உறுப்பினருடன்...

வருமானத்திற்கு அதிகமான சொத்து சேர்த்த செய்யாறு உதவி வேளாண் இயக்குநருக்கு ஓராண்டு சிறை 

செய்யாறு: வருமானத்திற்கு அதிகமான சொத்து குவித்த  வழக்கில் செய்யாறு உதவி வேளாண் இயக்குநருக்கு ஓராண்டு சிறை விதிக்கப்பட்டுள்ளது. செய்யாறு உதவி வேளாண் இயக்குநர் செய்யார் துணை கருவூல அலுவலர்களுடன் இணைந்து 1985 முதல் 1991 வரையிலான கால கட்டத்தில் ரூ. 64,96,291 முறைகேடு செய்துள்ளதாகச் செய்யாறு...

ஜார்ஜ் பிளாய்டு கொலை வழக்கில் போலீஸ் அதிகாரி டெரிக் சாவினுக்கு 22.5 ஆண்டுகள் சிறை தண்டனை

மினியாபோலிஸ்: அமெரிக்காவில் கருப்பினத்தவரான ஜார்ஜ் பிளாய்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் போலீஸ் அதிகாரி டெரிக் சாவினுக்கு இருபத்தி இரண்டரை ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டு உள்ளது. அமெரிக்காவில் கருப்பினத்தவரான ஜார்ஜ் பிளாய்டு கொலை செய்யப்பட்ட...

அமெரிக்க கணினி தொழில் வல்லுநர் ஜான் மெக்காஃப் சிறையில் தற்கொலை

பார்சிலோனா அமெரிக்க கணினி தொழில்நுட்ப வல்லுநர் ஜான் மெக்காஃப் நேற்று ஸ்பெயின் சிறையில் தூக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்டுள்ளார். அமெரிக்க கணினி தொழில்நுட்ப வல்லுநரான ஜான் மெக்காஃப் கடந்த 1980 ஆம் வருடம் கணினிகளுக்கான ஆண்டி...

கொரோனா தடுப்பூசி போடாவிட்டால் சிறை – பிலிப்பைன்ஸ் அதிபர் எச்சரிக்கை

மணிலா: கொரோனா தடுப்பூசி போடாவிட்டால் சிறை தண்டனை விதிக்கபடும் என்றும் பிலிப்பைன்ஸ் அதிபர் ரொட்ரிகோ டுட்டார்டே எச்சரிக்கை விடுத்துள்ளார். பிலிப்பைன்ஸ் நாட்டில் ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழக கொரோனா வைரஸ் தரவுகளின்படி, 1,364,239 கொரோனா பாதிப்புகளையும்...

முன்னாள் அதிமுக எம்.எல்.ஏ‌.க்கு 4 ஆண்டு சிறை

விழுப்புரம்: சின்னசேலம் முன்னாள் அதிமுக எம்.எல்.ஏ‌. பரமசிவம் வருமாத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் 4 ஆண்டுகள் சிறை தண்டனையும் அபராதமும் விதித்து விழுப்புரம் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு...

மோடி வருகை எதிரொலி – விவசாயிகள் போராட்டக்குழுவின் ஒருங்கிணைப்பாளர் கே.பாலகிருஷ்ணனுக்கு வீட்டு சிறை

சென்னை: மோடி வருகையை முன்னிட்டு, விவசாயிகள் போராட்டக்குழுவின் ஒருங்கிணைப்பாளர் கே.பாலகிருஷ்ணனை வீட்டு சிறை அடைத்து தமிழக காவல் துறையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர். தமிழகத்தில் பல்வேறு திட்டங்களை தொடங்கி வைப்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி நாளை...

விமர்சகருக்காக பரிந்து பேசிய சீன தொழிலதிபருக்கு 3 வருட சிறை

பெய்ஜிங்: பெய்ஜிங் சார்ந்த விமர்சகருக்காக பரிந்து பேசிய சீன தொழிலதிபருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது என தென் சீனா அறிவித்துள்ளது. சட்டவிரோத வணிக நடவடிக்கைகளுக்காக ஜெங் சியோனன்(46) மற்றும் அவரது கணவர்...

Latest news

- Advertisement -spot_img