Category: உலகம்

அபுதாபி விமான நிலையத்தில் நண்பரை அழைக்க வந்த நான்கு இந்திய இளைஞர்களுக்கு ஜாக்பாட்

அபுதாபி விமான நிலையத்தில் நண்பரை அழைக்க வந்த நான்கு இந்திய இளைஞர்களுக்கு ஜாக்பாட் அடித்தது. விமான நிலையததில் உள்ள லாட்டரி சீட்டு கடையில் வாங்கிய ஸ்க்ராட்ச் கார்டுக்கு…

சூடானில் உணவுத் தட்டுப்பாட்டால் 60 குழந்தைகள் உயிரிழப்பு

சூடான்: சூடானில் உள்நாட்டுப் போர் எதிரொலியாக ஆதரவற்றோர் இல்லங்களில் இருந்த 60 குழந்தைகள் உணவுத் தட்டுப்பாடு மற்றும் காய்ச்சல் உள்ளிட்ட காரணங்களால் உயிரிழந்ததாக தகவல் வெளியாகி உள்ளது.…

ஐஐடி மெட்ராஸ் தனது முதல் சர்வதேச வளாகத்தை தான்சானியாவில் இந்த ஆண்டு திறக்க உள்ளது

இந்திய தொழில்நுட்ப நிறுவனம், ஐஐடி மெட்ராஸ் தனது முதல் சர்வதேச வளாகத்தை மிக விரைவில் திறக்கவுள்ளது. இதுகுறித்து தான்சானியா நாட்டு நாளிதழ் ஒன்றில் செய்தி வெளியாகி உள்ளது.…

ஐபோன் மூலம் தூதரக அதிகாரிகளை அமெரிக்க புலனாய்வு அமைப்பு உளவு பார்ப்பதாக ரஷ்யாவின் FSB குற்றச்சாட்டு

ஆப்பிள் ஐபோன் சாதனங்கள் மூலம் தூதரக அதிகாரிகளை அமெரிக்க புலனாய்வு அமைப்பு உளவு பார்ப்பதாக ரஷ்யாவின் FSB தெரிவித்துள்ளது. மாஸ்கோவில் உள்ள வெளிநாட்டு தூதர்கள் உட்பட ஆயிரக்கணக்கான…

அவதூறு வழக்கில் தண்டனை பெற்ற முதல் நபர் நான் தான் : ராகுல் காந்தி

கலிஃபோர்னியா அமெரிக்காவின் ஸ்டான்ஃபோர்ட் பல்கலைக்கழகத்தில் உரையாற்றிய ராகுல் காந்தி தாம்தான் அவதூறு வழக்கில் தண்டனை பெற்ற முதல் நபர் எனத் தெரிவித்துள்ளார். குஜராத் மாநிலத்தில் உள்ள சூரத்…

உலகளவில் 68.96 கோடி பேருக்கு கொரோனா

ஜெனீவா: உலகளவில் 68.96 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து வெளியான அறிக்கையில், உலகளவில் 68.96 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும்,…

ரூ.1258 கோடி வெளிநாட்டு முதலீட்டுடன் தமிழகம் திரும்பிய முதல்வர் ஸ்டாலின்

சென்னை ஜப்பான் மற்றும் சிங்கப்பூர் நாடுகளில் 9 நாட்கள் சுற்றுப்பயணம் செய்த தமிழக முதல்வர் ஸ்டாலின் ரூ.1238 கோடி முதலீட்டுடன் நேற்று திரும்பி வந்துள்ளார். ஒவ்வொரு ஆண்டும்…

பாஜக அரசு இந்திய ஒற்றுமையை யாத்திரையைத் தடுக்க முயன்றது : ராகுல் காந்தி

சான் ஃப்ரான்சிஸ்கோ தமது இந்திய ஒற்றுமை யாத்திரையைத் தடுக்க பாஜக ரசு பல முயற்சிகளைச் செய்தது என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கூறி உள்ளார். அமெரிக்க…

இந்திய மல்யுத்த வீரர்கள் போராட்டம் : விரைவில் உலக மல்யுத்த அமைப்பு ஆலோசனை

டில்லி இந்தியாவில் போராட்டம் நடத்தி வரும் மல்யுத்த வீரர்களுடன் விரைவில் ஆலோசனை நடத்த உள்ளதாக உலக மல்யுத்த அமைப்பு அறிவித்துள்ளது பாஜக அமைச்சரும் இந்திய மல்யுத்த சம்மேளன…

கடவுளுக்கே பாடம் நடத்தக்கூடியவர் மட்டுமல்ல தான் படைத்தவை எதுவும் சிறந்ததில்லை என்று கடவுளே மலைக்கும் அளவுக்கு செய்யக்கூடியவர் மோடி…

10 நாள் பயணமாக அமெரிக்க சென்றுள்ள காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி சான் ப்ரான்சிஸ்க்கோ நகரில் இன்று நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசினார். அப்போது,…