Tag: positive

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 100 க்கு கீழ் குறைந்தது…

சென்னை தமிழகத்தில் இன்று 41933 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது இதில் 95 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்களுடன் சேர்த்து இதுவரை மொத்தம் 34,51,910 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை தமிழகத்தில் 6,50,06,472 கொரோனா பரிசோதனை நடந்துள்ளது. கொரோனாவால் இன்று…

நடிகை ஸ்ருதி ஹாசனுக்கு கொரோனா

சென்னை: நடிகை சுருதிஹாசனுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. கொரோனா தொற்றின் மூன்றாவது அலை நாட்டை கடுமையாக பாதித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா வைரசால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை பல ஆயிரத்தை நெருங்கியுள்ளது. சமீப காலங்களில் பல பிரபலங்கள் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு, அதிலிருந்து…

அமைச்சர் சு.முத்துச்சாமிக்கு கொரோனா தொற்று 

சென்னை: தமிழ்நாடு வீட்டுவசதித்துறை அமைச்சர் சு.முத்துச்சாமிக்கு கொரோனா தொற்று உறுதி; வீட்டில் தனிமைப் படுத்திக் கொண்டார். ஈரோடு மாவட்டத்தில் நாளுக்கு நாள் கொரோனா தொற்று பாதிப்பு அதிகரித்து வருகிறது. நேற்று புதிதாக 1,198 பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இருப்பினும் 986 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். சிகிச்சை பலனின்றி மேலும் ஒருவர்…

குடியரசு துணைத் தலைவர் வெங்கைய்யா நாயுடுவுக்கு கொரோனா

புதுடெல்லி: குடியரசு துணைத் தலைவர் வெங்கைய்யா நாயுடுவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தனக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து குடியரசு துணைத் தலைவர் வெங்கைய்யா நாயுடு வீட்டில் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டார். தன்னுடன் தொடர்பில் இருந்தவர்களையும் கொரோனா பரிசோதனை…

முன்னாள் பிரதமர் தேவகவுடா-வுக்கு கொரோனா பாதிப்பு …. மருத்துவமனையில் அனுமதி

மதசார்பற்ற ஜனதா தள கட்சியின் தலைவர் ஹெச்.டி. தேவ கவுடா-வுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. தேவ கவுடா மற்றும் அவரது மனைவி சென்னம்மா ஆகியோருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் முன்னாள் பிரதமர் தேவ கவுடா-வுக்கு கொரோனா இருப்பது உறுதியானது,…

மம்முட்டியை அடுத்து அவரது மகன் துல்கர் சல்மானுக்கும் கொரோனா…

மம்முட்டியைத் தொடர்ந்து அவரது மகன் துல்கர் சல்மானுக்கு கொரோனா தொற்று உறுதியாகி இருக்கிறது. இதுகுறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ள நடிகர் துல்கர் சல்மான், “லேசான காய்ச்சல் உள்ளிட்ட அறிகுறிகளுடன் தனக்கு கொரோனா இருப்பது உறுதியாகி உள்ளது. வீட்டு தனிமையில் இருக்கிறேன்.…

ஹர்பஜன் சிங்-கிற்கு கொரோனா பாதிப்பு…

இந்திய அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங்-கிற்கு கொரோனா பாதிப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. கிரிக்கெட் விளையாட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக சமீபத்தில் அறிவித்த ஹர்பஜன் சிங் தனக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி உள்ளதாக தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். தன்னை தனிமைப்படுத்திக் கொண்டுள்ளதாக…

19 வயதுக்குட்பட்டவர்களுக்கான ஐசிசி உலக கோப்பை:  இந்திய கேப்டன், துணை கேப்டனுக்கு கொரோனா

புதுடெல்லி:  19 வயதுக்குட்பட்டவர்களுக்கான ஐசிசி உலக கோப்பை தொடரில் பங்கேற்கும்    இந்திய கேப்டன் யாஷ் துல், துணை எஸ்கே ரஷீத் ஆகியோர் கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோன பாதிப்பு உறுதி செய்யப்பட்டதை அடுத்து இந்திய கேப்டன் யாஷ் துல், துணை எஸ்கே ரஷீத் இருவரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் என்றும் தகவல் வெளியாகியுள்ளது. அயர்லாந்துக்கு எதிரான குரூப் பி போட்டியில், இந்திய அணியை நிஷாந்த் சித்து வழிநடத்தி…

மெகா ஸ்டார் மம்முட்டி-க்கு கொரோனா பாதிப்பு…

மெகா ஸ்டார் மம்முட்டிக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து ட்விட்டரில் வெளியான செய்தியில் அவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. #Mammootty has tested positive for #Covid19. Wishing @mammukka a speedy recovery! pic.twitter.com/fZDgtSJfWs — Sreedhar…

புதுச்சேரி முன்னாள் முதல்வர் நாராயணசாமிக்கு கொரோனா

புதுச்சேரி: புதுச்சேரி முன்னாள் முதல்வரும் காங்கிரஸ் மூத்த தலைவருமான நாராயணசாமிக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதியாகியுள்ளது. இந்தியாவில் ஒரு நாள் கொரோனா பாதிப்பு 2.68 லட்சத்தை கடந்துள்ளது. அதேபோல், உயிரிழப்பு எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும்…