மெகா ஸ்டார் மம்முட்டிக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து ட்விட்டரில் வெளியான செய்தியில் அவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.

இதனால் மம்முட்டி தன்னை தனிமைப்படுத்திக் கொண்டுள்ளதாக தெரிகிறது.

மம்முட்டி விரைவில் நலம் பெற அவரது ரசிகர்கள் சமூக வலைதளத்தில் பதிவிட்டு வருகின்றனர்.