Tag: positive

பிரபல பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சனுக்கு கொரோனா தொற்று

மும்பை: பிரபல பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சனுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்படுள்ளது. அவர் கொரோனாவால் பாதிக்கப்படுவது இது 2வது முறையாகும்; மேலும் தன்னுடன் தொடர்பில் இருந்தவர்களை கொரோனா பரிசோதனை செய்துகொள்ளுமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

அமெரிக்க அதிபர் ஜோ பைடனுக்கு மூன்றாவது முறையாக கொரோனா பாதிப்பு…

அமெரிக்க அதிபர் ஜோ பைடனுக்கு மூன்றாவது முறையாக கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இரண்டு டோஸ் தடுப்பூசி மற்றும் இருமுறை பூஸ்டர் டோஸ் போட்டுக்கொண்ட பைடனுக்கு ஜூலை 21 ம் தேதி முதல் முறையாக கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து…

அமெரிக்க அதிபர் ஜோ பைடனுக்கு கொரோனா தொற்று…

அமெரிக்க அதிபர் ஜோ பைடனுக்கு கொரோனா தொற்று உறுதிப் படுத்தப்பட்டுள்ளது. இன்று மேற்கொண்ட பரிசோதனையில் பைடனுக்கு கொரோனா இருப்பது தெரியவந்ததாக அமெரிக்க அதிபர் அலுவலக செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார். உலகம் முழுவதும் 90 மில்லியனுக்கும் அதிகமானோர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர் அதில்…

கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவுக்கு கொரோனா பாதிப்பு

கனடா: கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவுக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதகுறித்து அவர்வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், தனக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால், பொதுசுகாதார வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி தனிமைப்படுத்திக்கொண்டேன். தடுப்பூசிகள் செலுத்திக்கொண்டதால் நலமுடன் உள்ளேன் என்று குறிப்பிட்டுள்ளார்.

பாலிவுட் நடிகர் ஷாருக்கானுக்கு கொரோனா

மும்பை: பாலிவுட் நடிகர் ஷாருக்கானுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. பாலிவுட் முன்னணி நட்சத்திரங்களான ஷாருக்கான் மற்றும் கத்ரினா கைஃப் ஆகியோருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து தங்களை தனிமைப்படுத்தி கொண்டுள்ளனர்.

காங்கிரஸ் பொது செயலாளர் பிரியங்கா காந்திக்கு கொரோனா

புதுடெல்லி: காங்கிரஸ் பொது செயலாளர் பிரியங்கா காந்திக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், எனக்கு லேசான அறிகுறிகளுடன் கொரோனா இருப்பது சோதனை மூலம் தெரிய வந்துள்ளது. இதனால், அனைத்து நெறிமுறைகளையும் பின்பற்றி, நான் வீட்டில்…

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு கொரோனா

புதுடெல்லி: காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு கொரோனா இருப்பது சோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளது. நேஷனல் ஹெரால்டு வழக்கில் அமலாக்க இயக்குனரகம் சம்மன் அனுப்பியதற்கு சில நாட்களுக்கு முன்பு காங்கிரஸ் இடைக்காலத் தலைவர் சோனியா காந்திக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதுகுறித்து காங்கிரஸ்…

பில் கேட்சுக்கு சோதனை… கொரோனா தொற்று உறுதி…

மைக்ரோசாப்ட் நிறுவனர் பில் கேட்சுக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. “லேசான காய்ச்சல் அறிகுறியுடன் உள்ள எனக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. அதனால் மருத்துவர்களின் ஆலோசனைப்படி என் உடல்நிலை தேறும் வரை என்னை தனிமைப்படுத்திக் கொள்கிறேன்” என்று தனது டிவிட்டரில் பதிவிட்டுள்ளார் கேட்ஸ்.…

அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சருக்கு கொரோனா

வாஷிங்டன்: அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து செய்தித் தொடர்பாளர் நெட் பிரைஸ், தெரிவிக்கையில், OPCR சோதனையில் பிளிங்கனுக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. பிளிங்கன் முழுமையாக தடுப்பூசி போடப்பட்டதாகவும், லேசான அறிகுறிகளை மட்டுமே இருப்பதாகவும் அவர்…

அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிசுக்கு கொரோனா

வாஷிங்டன்: அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிசுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிசுக்கு நேற்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. துணை ஜனாதிபதி கமலா ஹாரிசுக்கு எந்த அறிகுறிகளும் இல்லை என்றும் அவர்…