Month: February 2022

உக்ரைனுக்கு மருந்துப் பொருட்களை வழங்க இந்தியா முடிவு

புதுடெல்லி: உக்ரைனுக்கு மனிதாபிமான அடிப்படையில் மருந்துப் பொருட்களை வழங்க இந்தியா முடிவு செய்துள்ளது. உக்ரைன் – ரஷ்யா போர் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது. ஒருபுறம், போர்…

உருவானது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி

சென்னை: தென்கிழக்கு வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டிய தெற்கு அந்தமான் பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளது. இது தொடர்ந்து தீவிரமடைந்து மேற்கு வடமேற்கு…

ஐரோப்பிய யூனியனில் இணையும் உக்ரைன்

உக்ரைன்: ஐரோப்பிய ஒன்றியத்தில் உக்ரைனை இணைத்துக் கொள்ள கோரிய விண்ணப்பத்தில் உக்ரைன் அதிபர் செலன்ஸ்கி கையெழுத்திட்டுள்ளார். உக்ரைன் மீது ரஷ்யா தொடுத்துள்ள போர் 5 நாட்களாக நீடித்து…

தனுஷின் ‘மாறன்’ டிரெய்லர் வெளியானது…

கார்த்திக் நரேன் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் மாறன் திரைப்படத்தின் டிரெய்லர் இன்று மாலை வெளியானது. மாளவிகா மோகனன் நாயகியாக நடிக்கும் இந்த படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைத்திருக்கிறார்.…

உங்களில் ஒருவன்… நூல் வெளியீட்டு விழாவில் ராகுல் காந்தி நெகிழ்ச்சி

தி.மு.க. தலைவரும் தமிழக முதல்வருமான மு.க. ஸ்டாலின் எழுதிய ‘உங்களில் ஒருவன்’ என்ற தன் வரலாற்றுப் புத்தகத்தை காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி சென்னையில் நடைபெற்ற விழாவில்…

என் ரத்தம் தமிழக மண்ணில் கலந்துள்ளது : ராகுல் காந்தி நெகிழ்ச்சி

சென்னை தமது ரத்தம் தமிழக மண்ணில் கலந்துள்ளது என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார். இன்று தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் எழுதிய…

தமிழகத்தில் இன்று 366 பேருக்கு கொரோனா பாதிப்பு  –  28/02/2022

சென்னை தமிழகத்தில் இன்று 366 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு மொத்தம் 34,49,373 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் இன்று தமிழகத்தில் 55,994 கொரோனா பரிசோதனை நடந்துள்ளது. இதுவரை…

இந்தியாவில் உள்ளவர்களுக்கு விசா நடைமுறையை எளிமையாக்கியது அமெரிக்கா

அமெரிக்க விசாவுக்கு விண்ணப்பிக்கும் இந்தியர்கள் நேரில் வரவேண்டிய நேர்காணல் நடைமுறையை அமெரிக்கா தளர்த்தியுள்ளது. F, M, மற்றும் J பிரிவு விசாவுக்கு விண்ணப்பிக்கும் மாணவர்கள், H-1, H-2,…

சமாஜ்வாதி கட்சி வேட்பாளருக்கு வாக்கு சேகரித்த பாஜக எம் பி

பசில்நகர், உத்தரப்பிரதேசம் பாஜக மக்களவை உறுப்பினர் சங்கமித்ரா தனது தந்தையும் சமாஜ்வாதி வேட்பாளருமான சுவாமி பிரசாத்துக்கு வாக்கு சேகரித்துள்ளார். பகுஜன் சமாஜ் கட்சியின் முக்கிய தலைவர்களில் ஒருவராக…

தமிழகம் காஷ்மீருக்காகத் தோள் கொடுத்து நின்றதை மறக்க மாட்டோம் : உமர் அப்துல்லா

சென்னை தமிழகம் காஷ்மீருக்காகத் தோள் கொடுத்து நின்றதை மறக்க முடியாது எனக் காஷ்மீர் முன்னாள் முதல்வர் உமர் அப்துல்லா கூறி உள்ளார். இன்று தமிழக முதல்வர் மு…