செபி முதல் பெண் தலைவராக மாதபி பூரி புச் நியமனம்
மும்பை பங்குச் சந்தை பரிவர்த்தனை வாரியத்தின் (செபி) முதல் பெண் தலைவராக மாதபி பூரி புச் நியமனம் செய்யப்பட்டுள்ளார். கடந்த 2017 ஆம் ஆண்டு பங்குச் சந்தை பரிவர்த்தனை வாரியத்தின் தலைவராக ஆஜய் தியாகி செபி தலைவராக மூன்று ஆண்டுகளுக்கு நியமிக்கப்பட்டார் …