Tag: positive

இந்த முகவரிக்கு வந்தவர்கள், தன்னை தானே தனிமைபடுத்தி கொள்ளுங்கள்.. சென்னை கார்ப்பரேசன் அறிவிப்பு…

சென்னை: இந்த முகவரிக்கு வந்தவர்கள், தன்னை தானே தனிமைபடுத்தி கொள்ளுங்கள்.. சென்னை கார்ப்பரேசன் அறிவித்துள்ளது. கொரோனா வைரஸ் தொற்று நோய் தடுப்பு நடவடிக்கையாக பல்வேறு முன்னெச்சரிக்கை மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் பெருநகர சென்னை மாநகராட்சி மேற்கொண்டு வருகிறது. சென்னையில் மொத்தம் 15…

தமிழகத்தில் கொரோனா பாதிப்புக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 124-ஆக உயர்வு

சென்னை: தமிழகத்தில் கரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 124 ஆக உயர்ந்துள்ளது. இன்று ஒரே நாளில் மட்டும் 57 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ்,”தமிழகத்தில் இன்று மட்டும் 57 பேருக்கு கரோனா…

இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1000-த்தை எட்டியது…

டெல்லி: இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1000-த்தை எட்டியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மார்ச் 28-ஆம் தேதி பிற்பகல் 2 மணி நிலவரப்படி, தமிழகத்தில் கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை மற்றும் அவர்கள் சிகிச்சை பெறும் மருத்துவமனை விபரங்கள் வெளியாகியுள்லது. தமிழகத்தில் மொத்தம்…

பிரபல ராக் இசைப்பாடகர் பான் ஜோவிக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு

டெல்லி: பிரபல ராக் இசைப்பாடகர் பான் ஜோவிக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பதாக சோதனையில் தெரிய வந்துள்ளது. 58 வயதான பிரபல ராக் இசைப்பாடகர் பான் ஜோவியின் உடல் நிலை குறித்த தகவல்கள் அவரது இன்ஸ்டகிராம் பதிவில் வெளியிடப்பட்டது. டோனி விருது…

ஸ்பெயின் பிரதமரின் மனைவிக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு

ஸ்பெயின்: ஸ்பெயின் பிரதமர் பெட்ரோ சான்செஸின் மனைவி பெகோனா கோம்ஸ், கொரோனா வைரஸுக்கு பாதிப்பு உள்ளதாக தெரிய வந்துள்ளது. ஸ்பெயினின் பிரதமர் சான்செஸின் மனைவி பெகோனா கோம்ஸ், கொரோனா வைரஸ் பாதிப்பு உள்ளதாக பரிசோதனையில் தெரிய வந்துள்ளது. இருந்ந்தபோதும் இருவரும் நன்றாக…

‘சிப்பெட்’ சாதகமான நடவடிக்கையை விரும்புகிறேன்! மோடிக்கு கருணாநிதி கடிதம்!

சென்னை, கிண்டியில் உள்ள ‘சிப்பெட்’ நிறுவன தலைமையகத்தை டெல்லிக்கு மாற்றக்கூடாது என்று  பிரதமர் மோடிக்கு கருணாநிதி கடிதம் எழுதியுள்ளார். தி.மு.க தலைவர் கருணாநிதி எழுதி உள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: மத்திய பிளாஸ்டிக் பொறியியல் மற்றும் தொழில் நுட்பம் நிறுவனம் எனப்படும் சிப்பெட்…