Tag: Govt

அரசு அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை திடீர் சோதனை 

சென்னை: அரசு அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை திடீர் சோதனை நடத்தப்பட்டது. தமிழ்நாடு முழுவதும் பல்வேறு அரசு அலுவலகங்களில் அதிரடி ஆய்வு மேற்கொண்ட லஞ்ச ஒழிப்புத்துறை கணக்கில் காட்டப்படாத…

அக்டோபர் மாதத்திற்குள் அனைவருக்கும் தடுப்பூசி செலுத்த இலக்கு – ராதாகிருஷ்ணன்

சென்னை: அக்டோபர் மாதம் இறுதிக்குள் அனைவருக்கும் முதல் தவணை கொரோனா தடுப்பூசி செலுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக மக்கள் நல்வாழ்வுத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். இரண்டாவது அலையில்…

கொரோனா காலத்தில் அரசு தோல்வியடைந்ததால் குஜராத் முதல்வர் நீக்கப்பட்டார்: பாரத் சோலங்கி

அகமதாபாத்: குஜராத் முதல்வர் விஜய் ரூபானி தலைமையிலான மாநில அரசு கொரோனா காலத்தில் சரியாகச் செயல்படாததாலும், பொதுமக்களுக்கு நிவாரணம் வழங்குவதில் தவறியதாலும் நீக்கப்பட்டதாகக் காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது.…

புதிய வாகனப் பதிவில் BH எனத் துவங்கும் பதிவெண் அறிமுகம்

புதுடெல்லி: புதிய வாகனப் பதிவில் BH (Bharat series) எனத் துவங்கும் பதிவெண்ணை ஒன்றிய அரசு அறிமுகம் செய்துள்ளது. இதுகுறித்து ஒன்றிய அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்,…

பணியில் இருக்கும்போது அரசு ஊழியர் உயிரிழந்ததால், அவரது ரத்த உறவுகளுக்கு அரசுப் பணி – மகாராஷ்டிரா அரசு அறிவிப்பு

மும்பை: பணியில் இருக்கும்போது அரசு ஊழியர் உயிரிழந்ததால், கருணை அடிப்படையில் அவரது ரத்த உறவுகளுக்கு அரசுப் பணி வழங்கும் திட்டத்தை மாநில அமைச்சரவை அங்கீகாரம் அளித்துள்ளது. தற்போது,…

கோவிஷீல்ட் தடுப்பூசிக்கான 84 நாட்கள் இடைவெளியை மாற்ற அரசு ஆலோசனை

டில்லி கோவிஷீல்ட் டோஸ்களுக்கு இடையே உள்ள 84 நாட்கள் இடைவெளியை மாற்ற அரசு ஆலோசித்து வருவதாகக் கூறப்படுகிறது. மத்திய அரசு தற்போது கொரோனா தடுப்பூசிகளான கோவிஷீல்ட், கோவாக்சின்…

தெலுங்கானா : அரசு உதவி கோரும் தனியார் குறைந்த கட்டணப் பள்ளிகள்

ஐதராபாத் தெலுங்கானாவில் உள்ள தனியார் குறைந்த கட்டணப் பள்ளிகள் அரசிடம் நிதி உதவி கோரி உள்ளன. கொரோனா பரவல் காரணமாக நாடெங்கும் அனைத்து கல்வி நிலையங்களும் மூடப்பட்டன.…

ஆப்கானிஸ்தானில் உள்ள இந்தியர்களைப் பாதுகாப்பாக வெளியேற்ற வேண்டும் – அதிகாரிகளுக்குப் பிரதமர் மோடி அறிவுறுத்தல் 

புதுடெல்லி: ஆப்கானிஸ்தானில் உள்ள இந்தியர்களைப் பாதுகாப்பாக வெளியேற்ற வேண்டும் என்று அதிகாரிகளுக்குப் பிரதமர் மோடி அறிவுறுத்தி உள்ளதாக அரசு தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆப்கானிஸ்தானில் தாலிபான் ஆட்சியைக்…

பயங்கரவாதிகளுக்கு எதிராக உறுதியாக நிற்க வேண்டும் – ஆப்கானிஸ்தான் அரசு வேண்டுகோள்

காபூல்: பயங்கரவாதிகளுக்கு எதிராக உறுதியாக நிற்க வேண்டும் என்று ஆப்கானிஸ்தான் அரசு பொது மக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளது. ஆப்கானிஸ்தான் நாட்டில் அமெரிக்கப் படைகள் திரும்பப்பெறப்படும் நிலையில், தாலிபான்கள்…

OBC பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு இந்த ஆண்டே அமல்படுத்தப்படும்: ஒன்றிய அரசு அறிவிப்பு

சென்னை: தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் தொடர் முயற்சிகளின் விளைவாக மருத்துவப் படிப்புகளில் OBC பிரிவினருக்கான 27% இடஒதுக்கீட்டை இந்த ஆண்டே அமல்படுத்துவதாக அறிவித்துள்ளது ஒன்றிய அரசு. 2019ஆம்…