- Advertisement -spot_img

TAG

Govt

இனி தமிழ்நாடு அரசு பணிகளுக்கு தமிழ் கட்டாயம்: அரசாணை வெளியீடு

சென்னை: இனி தமிழ்நாடு அரசு பணிகளுக்கு தமிழ் கட்டாயம் என்ற அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசு பணிகளுக்கு இனி தேர்வாக தமிழ் கட்டாயம் தெரிந்திருக்க வேண்டும் என்ற அரசாணை வெளியீடு. தமிழ் கட்டாயம் என்கிற...

‘ஹலோ’-வுக்கு பதிலாக ‘வந்தே மாதரம்’ – மகாராஷ்டிர அமைச்சர்

மும்பை: மகாராஷ்டிரா அரசு அலுவலகங்களில் அதிகாரிகளும், ஊழியர்களும் போனில் பேசும்போது 'ஹலோ' என்பதற்குப் பதிலாக இனி 'வந்தே மாதரம்' என்று சொல்வார்கள் என்று மகாராஷ்டிர கலாச்சார அமைச்சர் சுதிர் முங்கந்திவார் தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேசிய...

5 ஜி ஏலம் மூலம் அரசுக்கு ரூ.43 லட்சம் கோடி வருவாய் கிடைக்க வாய்ப்பு

டில்லி அரசுக்கு 5 ஜி ஏலம் மூலம் ரூ.43 லட்சம் கோடி வருவாய் கிடைக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. நேற்று முதல் நீண்ட நாட்களாக எதிர்பார்க்கப்பட்ட 5 ஜி அலைக்கற்றை ஏலம் தொடங்கி உள்ளது.  இதில் 75...

அண்ணாமலையின் குற்றச்சாட்டு ஆப்பிளுடன் எலுமிச்சையயை ஒப்பிடுவது  போன்றது : தமிழக அரசு

சென்னை ஊட்டச்சத்து மாவை ஆவினில் வாங்கலாம் என்னும் பாஜக தலைவர் அண்ணாமலையின் குற்றச்சாட்டு தமிழக அரசு பதில் அளித்துள்ளது. சென்னையில் ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் நடந்த ஒரு நிகழ்வின் முடிவில் தமிழக சுகாதாரத்து|றை அமைச்சர், செயலர்,...

தருமபுர ஆதின பட்டினப் பிரவேசத்திற்கு தடை நீக்கம்

மயிலாடுதுறை: தருமபுர ஆதின பட்டினப் பிரவேசம் நிகழ்ச்சிக்கு விதித்த தடை நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக மயிலாடுதுறை கோட்டாட்சியர் அதிகாரப்பூர்வ அறிவித்துள்ளார். தருமபுரம் ஆதீனத்தில் பாரம்பரியமாக நடைபெறும் பட்டின பிரவேசம் நிகழ்வுக்கு மாவட்ட வருவாய்த் துறை தடை...

கியாஸ் சிலிண்டர் விலை உயர்வு- மத்திய அரசை கண்டித்து ராகுல் காந்தி விமர்சனம்

புதுடெல்லி: கியாஸ் சிலிண்டர் விலை உயர்வு குறித்து மத்திய அரசை கண்டித்து காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி விமர்சனம் செய்துள்ளார். வீட்டு சமையல் கியாஸ் சிலிண்டர் விலை ரூ.50 உயர்ந்து ரூ.1,002.50-க்கு பெங்களூருவில் விற்பனை செய்யப்படுகிறது....

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்புக்கு 10 ஆண்டு விசா

லாகூர்: பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்புக்கு 10 ஆண்டு விசாவை பாகிஸ்தான் அரசு வழங்கியுள்ளது. பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு ஆளான பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்பு தற்போது லண்டனில் வசித்து வருகிறார். தற்போது...

தவறான செய்தி கூறிய 16 யூடியூப் செய்தி சேனல்கள் முடக்கம்: மத்திய அரசு அதிரடி

புதுடெல்லி: தவறான செய்திகளை ஒளிபரப்பும் 16 யூடியூப் சேனல்களை மத்திய அரசு முடக்கி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தேசிய பாதுகாப்பு குறித்து தவறான தகவல்களை 16 சேனல்கள் ஒளிபரப்பியதாகவும், இதனை அடுத்து அந்த...

CUET மாநில உரிமையை பறிக்காது: மத்திய அரசு

சென்னை: CUET மாநில உரிமையை பறிக்காது என்று தமிழக உயர்கல்வி அமைச்சர் பொன்முடிக்கு அமைச்சர் எழுதிய கடிதத்தில் உறுதியளித்துள்ளார். மத்திய பல்கலைக் கழகங்களில் பொது நுழைவுத்தேர்வு நடத்துவதை கைவிடக் கோரி தமிழக சட்டப்பேரவையில் கடந்த சில...

அரசு ஊழியர்களுக்கு ஊதிய உயர்வை அறிவித்த மறுநாளே அதை ரத்து செய்த பாகிஸ்தான் அரசு

இஸ்லாமாபாத்: அரசு ஊழியர்களுக்கு ஊதிய உயர்வை அறிவித்த மறுநாளே சம்பள உயர்வை பாகிஸ்தான் அரசு ரத்து செய்துள்ளது. பிரதமர் ஷெஹ்பாஸ் ஷெரீப் ஆற்றிய நாடாளுமன்றத்தின் முதல் உரையில் அரசுப் பணியாளர்ர்களின் ஊதியங்கள், ஓய்வூதியங்களை உயர்த்துவதாக...

Latest news

- Advertisement -spot_img