பாஸ்போர்ட்-டில் உள்ள புகைப்படமும் கொரோனா தடுப்பூசி சான்றிதழில் உள்ள புகைப்படமும் ஒத்துப்போகாததால் வெளிநாடு செல்பவர்களுக்கு சிக்கல் ஏற்படுவதாக கார்த்தி சிதம்பரம் எம்.பி. நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களுக்கு கோவின் (Cowin) இணையதளம்...
சிதம்பரம்
தமிழகத்தில் சிதம்பரம் அருகே உள்ள பழைய நல்லூர் பகுதியைச் சேர்ந்த திமுக பிரமுகரை முதலை உயிரோடு விழுங்கி உள்ளது.
திமுக பிரமுகரான கோபாலகிருஷணன் என்னும் 65 வயது முதியவர் சிதம்பரம் அருகே உள்ள பழைய...
பனாஜி:
மத்திய அரசின் தேசிய பணமாக்கல் திட்டம் ஒரு "பகல் கொள்ளை" என்று முன்னாள் நிதியமைச்சரும் காங்கிரஸ் தலைவருமான ப.சிதம்பரம் கடுமையாக விமர்சித்துள்ளார்.
அடுத்த ஆண்டு கோவா சட்டமன்ற தேர்தலுக்கான காங்கிரஸ் தேர்தல் பார்வையாளராக நியமிக்கப்பட்டுள்ள சிதம்பரம், பனாஜியில் இன்று...
புதுடெல்லி:
எண்ணெய் பத்திரங்கள் குறித்து நிர்மலா சீதாராமன் கூறியது வியக்க வைக்கிறது என்று மூத்த காங்கிரஸ் தலைவரும், முன்னாள் நிதியமைச்சருமான ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் தலைமையிலான அரசு எண்ணெய் விலையைக் குறைப்பதற்காக ரூ.1.44 லட்சம் கோடிக்குக் கடன் பத்திரங்களை...
சென்னை:
தேர்தல் வாக்குறுதிகளைப் படிப்படியாக நிறைவேற்றும் முதலமைச்சரின் உறுதியை வரவேற்கிறேன் என்று முன்னாள் ஒன்றிய நிதியமைச்சரும் காங்கிரஸ் கமிட்டியின் மூத்த தலைவருமான ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
2021-22ம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கை குறித்து ப.சிதம்பரம் வெளியிட்டுள்ள...
சிதம்பரம்:
தமிழகத்தில் ஊரடங்கு அமலில் உள்ளதால், சிதம்பரம் நடராஜர் கோயிலில் ஆனி திருமஞ்சன திருவிழா நடத்த அனுமதி இல்லை என்று, சிதம்பரம் சார் ஆட்சியர் மதுபாலன் தெரிவித்தார்.
கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில், உலக புகழ்பெற்ற...
சென்னை:
தடுப்பூசி பற்றாக்குறையே கிடையாது என்று மார்தட்டிய ஒன்றிய சுகாதாரத் துறை அமைச்சரை சில நாட்களாகக் காணவில்லை என ப.சிதம்பரம் குற்றம்சாட்டியுள்ளார்.
இந்தியா முழுவதும் கொரோனா இரண்டாம் அலை பாதிப்பைக் கட்டுப்படுத்த தடுப்பூசி செலுத்தும்...
புதுடெல்லி:
குற்றங்கள் மிக மிக அரிதான லட்சத்தீவுகளில் மத்திய அரசு குண்டர் சட்டத்தை ஏன் கொண்டு வருகிறது? என காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் கேள்வி எழுப்பியுள்ளார்.
இதுகுறித்து அவர் தனது சுட்டுரையில், குற்றங்கள்...
புதுடெல்லி:
நாடாளுமன்ற நிலைக்குழுக் கூட்டத்தை காணொலியில் கூட நடத்த முடியாது என மக்களவை, மாநிலங்களவை அதிகாரிகள் கூறியிருப்பது வேதனையாக இருக்கிறது என்று காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம்,...
சென்னை:
திமுக தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்ட 5 மக்கள் நல அறிவிப்புகளை அரசு உத்தரவாக்கி வெளியிட்டமைக்கு காங்கிரஸ் மூத்த தலைவர் ப. சிதம்பரம் பாராட்டு தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் தனது சுட்டுரையில், இன்று பதவியேற்றுக்கொண்ட முதலமைச்சர்...