Month: January 2023

#Thalapathy67Update : இயக்குனர் மிஷ்கின், மன்சூர் அலிகான், தாமஸ் மாத்யூ…. விஜயுடன் கைகோர்க்கும் நடிகர் பட்டாளம்

விஜய் நடிக்கும் தளபதி 67 படத்தின் நடிகர் நடிகைகள் குறித்த அறிவிப்பை அந்த படத்தை தயாரிக்கும் நிறுவனம் இன்று வெளியிட்டு வருகிறது. ப்ரியா ஆனந்த், சஞ்சய் தத், டான்ஸ் மாஸ்டர் சாண்டி, தவிர இயக்குனர் மிஷ்கின், மன்சூர் அலிகான் மற்றும் இளம்…

இயக்குனர் அட்லீ தந்தையானார்…

இயக்குனர் அட்லீ – நடிகை ப்ரியா அட்லீ ஜோடிக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. இந்த தகவலை அட்லீ தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ளதை அடுத்து அவருக்கு வாழ்த்துகள் குவிந்து வருகிறது. They were right 😍 There’s no feeling in the…

பத்து தல படத்தின் பர்ஸ்ட் சிங்கிள்… சிம்பு பிறந்தநாளான பிப். 3 ம் தேதி வெளியாகிறது…

சிலம்பரசன் நடிப்பில் ஸ்டுடியோ க்ரீன் நிறுவனம் தயாரிக்கும் படம் பத்து தல. கன்னட படமான மஃ ப்டியின் ரீமேக்கான இந்தப் படத்தை சில்லுனு ஒரு காதல், நெடுஞ்சாலை ஆகிய படங்களை இயக்கிய கிருஷ்ணா இயக்குகிறார். இந்தப் படத்தில் சிம்பு-வுடன், கெளதம் கார்த்திக்,…

தளபதி67 Big Update : கோலிவுட்-டை கலக்கவரும் பாலிவுட் நாயக் சஞ்சய்தத்

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் தளபதி67 குறித்த அறிவிப்பு நேற்று வெளியானது. அந்தப் படத்தில் நடிக்கும் நடிகர் நடிகைகளின் விவரம் இன்று வெளியாகியுள்ளது. தமிழில் முதல்முறையாக பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் நடிக்க இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. Expect the unexpected…

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க வேதாந்தா நிறுவனம் மும்முரம்!

தூத்துக்குடி:  மூடப்பட்ட ஸ்டெர்லைட் ஆலையை  மீண்டும் திறக்க வேதாந்தா நிறுவனம் முடிவு செய்துள்ளது. அதனால், அதை விற்பனை செய்வதாக அறிவிப்பை வாபஸ் பெற்றுள்ளது. தூத்துக்கு பகுதி மக்களின் வாழ்வாதாரமாக ஸ்டெர்லைட் ஆலை இருந்து வந்தாலும், அதிலிருந்து வெளியேறும் கழிவுநீர் புகை போன்றவற்றால்…

என்றும் வாழ்கிறார்! அண்ணா, இன்றும் ஆள்கிறார்! திமுகவினருக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம்..

சென்னை: என்றும் வாழ்கிறார்! அண்ணா, இன்றும் ஆள்கிறார்! நம் உயிருடன் கலந்திருக்கும் தலைவர் கலைஞரின் அன்பு உடன்பிறப்புகளுக்கு உங்களில் ஒருவன் எழுதும் பேரறிஞர் அண்ணா புகழ் வணக்க மடல்!  என திமுக தொண்டர்களுக்கு முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதி…

டாஸ்மாக் மீதான வருமான வரித்துறை நோட்டீசுக்கு இடைக்கால தடை! உயர்நீதிமன்றம்

சென்னை: தமிழ்நாடு அரசின் நிறுவனமான டாஸ்மாக் நிறுவனம் கோடி கோடியாக சம்பாதித்து வருகிறது. இதனால், முறையாக கணக்கு தாக்கல் செய்யவில்லை என்று கூறி, டாஸ்மாக் நிறுவனம் ரூ.7,986 கோடி வரி செலுத்த வேண்டும் என வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பியது. இதை…

நான் ஜெயலலிதாவின் அண்ணன் – எனக்கும் சொத்தில் பங்கு வேண்டும்! மைசூரைச் சேர்ந்த முதியவர் வழக்கு..

சென்னை:  நான் ஜெயலலிதாவின் அண்ணன் – எனக்கும் சொத்தில் பங்கு வேண்டும் என மைசூரைச் சேர்ந்த முதியவர்  வாசுதேவன் என்பவர் வழக்கு தொடர்ந்துள்ளார். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மறைந்த முன்னாள் முதல்வரின் வாழ்க்கை வரலாறு ஒரு திகில் படம் போல…

தளபதி67 படத்தில் விஜயுடன் ப்ரியா ஆனந்த்…

7 ஸ்க்ரீன் ஸ்டுடியோ நிறுவனம் தயாரிக்க உள்ள தளபதி67 படத்தில் ப்ரியா ஆனந்த் நடிக்க இருப்பதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிக்க இருக்கும் இந்த திரைப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். Guess paniteenga nu theriyum, but first…

பெண் சீடருக்கு பாலியல் தொல்லை: குஜராத் சாமியார் ஆசாராம் பாபுவுக்கு ஆயுள் தண்டனை

காந்திநகர்: தனது ஆசிரமத்தில் தங்கியிருந்த சிஷ்யையை பாலியல் வன்கொடுமை செய்தது தொடர்பான வழக்கில்,  குஜராத் சாமியார் ஆசாராம் பாபுவுக்கு ஆயுள் தண்டனை விதித்து காந்திநகர் நீதிமன்றம் அதிரடி உத்தரவிட்டு உள்ளது. குஜராத் மாநிலம், அகமதாபாத்தை சேர்ந்தவர் சாமியார் ஆசாராம் பாபு. இவருக்கு,…