இயக்குனர் அட்லீ – நடிகை ப்ரியா அட்லீ ஜோடிக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது.

இந்த தகவலை அட்லீ தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ளதை அடுத்து அவருக்கு வாழ்த்துகள் குவிந்து வருகிறது.

நயன்தாரா, ஆர்யா, ஜெய் நடிப்பில் ராஜா ராணி படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான அட்லீ தற்போது ஷாருக்கான், நயன்தாரா நடிப்பில் ‘ஜவான்’ என்ற இந்தி திரைப்படத்தை இயக்கி வருவது குறிப்பிடத்தக்கது.

இயக்குனர் அட்லீ-யின் ‘வாரிசு’ குறித்த தகவல் வெளியானது…