- Advertisement -spot_img

TAG

chidambaram

காங்கிரஸிலிருந்து விலகிய எவரும் திரும்பச் சேர்த்துக் கொள்ளப்பட மாட்டார்கள் – சிதம்பரம்

பனாஜி, கோவா: காங்கிரஸிலிருந்து விலகிய எவரும் திரும்பச் சேர்த்துக் கொள்ளப்பட மாட்டார்கள் என்று காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான  சிதம்பரம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,  எதிர்வரும் கேவா தேர்தலில்,  37 வேட்பாளர்களில் 36 பேரைக் கட்சி அறிவித்துள்ளதாகவும், அந்த கடைசி தொகுதிக்கான பெயரை...

சிதம்பரம் அண்ணாமலை பல்கலை., விடுதி மாணவிகள் 40க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா

சிதம்பரம்: சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக விடுதி மாணவிகள் 40க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால், விடுதி மூடப்பட்டது. சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைகழகத்தில் பல்வேறு விடுதிகள் உள்ளன. இதில் பல்லாயிரக்கணக்கான மாணவ, மாணவிகள் தங்கி படித்து...

பிரதமர் மோடியை வாரணாசி, அயோத்தியில் மட்டுமே பார்க்கலாம்…. நாடாளுமன்றத்தில் அல்ல: சிதம்பரம்

புதுடெல்லி:  பிரதமர் மோடியை வாரணாசி, அயோத்தியில் மட்டுமே பார்க்கலாம்.. நாடாளுமன்றத்தில் அல்ல என்று  காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார். காசி விஸ்வநாத் தாம் வழித்தட திறப்பு விழாவுக்காக வாரணாசிக்குப் பிரதமர் இரண்டு நாள் பயணம் மேற்கொண்டிருப்பது குறித்து கருத்துக் கேட்டபோது, ​​முன்னாள் மத்திய...

வெளிநாடு செல்பவர்களுக்கு கொரோனா தடுப்பூசி சான்றிதழில் உள்ள புகைப்படத்தால் சிக்கல் – கார்த்தி சிதம்பரம் எம்.பி. பேச்சு… வீடியோ…

பாஸ்போர்ட்-டில் உள்ள புகைப்படமும் கொரோனா தடுப்பூசி சான்றிதழில் உள்ள புகைப்படமும் ஒத்துப்போகாததால் வெளிநாடு செல்பவர்களுக்கு சிக்கல் ஏற்படுவதாக கார்த்தி சிதம்பரம் எம்.பி. நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களுக்கு கோவின் (Cowin) இணையதளம்...

சிதம்பரம் : திமுக பிரமுகரை உயிரோடு விழுங்கிய முதலை

சிதம்பரம் தமிழகத்தில் சிதம்பரம் அருகே உள்ள பழைய நல்லூர் பகுதியைச் சேர்ந்த திமுக பிரமுகரை முதலை உயிரோடு விழுங்கி உள்ளது. திமுக பிரமுகரான கோபாலகிருஷணன் என்னும் 65 வயது முதியவர் சிதம்பரம் அருகே உள்ள பழைய...

மத்திய அரசின் தேசிய பணமாக்கல் திட்டம் ஒரு “பகல் கொள்ளை” – ப.சிதம்பரம் விமர்சனம் 

பனாஜி: மத்திய அரசின் தேசிய பணமாக்கல் திட்டம் ஒரு "பகல் கொள்ளை" என்று   முன்னாள் நிதியமைச்சரும் காங்கிரஸ் தலைவருமான ப.சிதம்பரம் கடுமையாக விமர்சித்துள்ளார். அடுத்த ஆண்டு கோவா சட்டமன்ற தேர்தலுக்கான காங்கிரஸ் தேர்தல் பார்வையாளராக நியமிக்கப்பட்டுள்ள சிதம்பரம், பனாஜியில் இன்று...

எண்ணெய் பத்திரங்கள் குறித்து நிர்மலா சீதாராமன் கூறியது ஆச்சரியமளிக்கிறது- ப.சிதம்பரம்

புதுடெல்லி:  எண்ணெய் பத்திரங்கள் குறித்து நிர்மலா சீதாராமன் கூறியது வியக்க வைக்கிறது என்று மூத்த காங்கிரஸ் தலைவரும், முன்னாள் நிதியமைச்சருமான ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார். காங்கிரஸ் தலைமையிலான அரசு எண்ணெய் விலையைக் குறைப்பதற்காக ரூ.1.44 லட்சம் கோடிக்குக் கடன் பத்திரங்களை...

தேர்தல் வாக்குறுதிகளைப் படிப்படியாக நிறைவேற்றும் முதலமைச்சரின் உறுதியை வரவேற்கிறேன் – ப.சிதம்பரம்

சென்னை: தேர்தல் வாக்குறுதிகளைப் படிப்படியாக நிறைவேற்றும் முதலமைச்சரின் உறுதியை வரவேற்கிறேன் என்று முன்னாள் ஒன்றிய நிதியமைச்சரும் காங்கிரஸ் கமிட்டியின் மூத்த தலைவருமான ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார். 2021-22ம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கை குறித்து ப.சிதம்பரம் வெளியிட்டுள்ள...

ஊரடங்கு எதிரொலி: சிதம்பரம் நடராஜர் கோயிலில் திருவிழா நடத்த அனுமதி ரத்து

சிதம்பரம்: தமிழகத்தில் ஊரடங்கு அமலில் உள்ளதால், சிதம்பரம் நடராஜர் கோயிலில் ஆனி திருமஞ்சன திருவிழா நடத்த அனுமதி இல்லை என்று, சிதம்பரம் சார் ஆட்சியர் மதுபாலன் தெரிவித்தார். கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில், உலக புகழ்பெற்ற...

மத்திய சுகாதாரத்துறை அமைச்சரை காணவில்லை – ப.சிதம்பரம்

சென்னை: தடுப்பூசி பற்றாக்குறையே கிடையாது என்று மார்தட்டிய ஒன்றிய சுகாதாரத் துறை அமைச்சரை சில நாட்களாகக் காணவில்லை என ப.சிதம்பரம் குற்றம்சாட்டியுள்ளார். இந்தியா முழுவதும் கொரோனா இரண்டாம் அலை பாதிப்பைக் கட்டுப்படுத்த தடுப்பூசி செலுத்தும்...

Latest news

- Advertisement -spot_img