லௌவுல… லௌவுல… லௌவுல… நான் விழுந்துட்டேன்… அறிவித்த கெளதம் கார்த்திக்… நானும் தான் என்ற மஞ்சிமா மோகன்…
கடல் படத்தில் அறிமுகமான நடிகர் கெளதம் கார்த்திக் நடிகை மஞ்சிமா மோகனுடன் கடலை போட்டு வருவதாகவும் இவர்கள் இருவரும் காதலித்து வருவதாக கடந்த சில மாதங்களாக செய்திகள் வெளியானது. இந்த நிலையில் இவர்கள் இருவரும் தங்கள் காதலை இன்று இன்ஸ்டாகிராமில் வெளிப்படுத்தினர்.…