ஸ்பெயின் நாட்டின் சாண்டேன்டர் நகரில் 19 வயதுக்கு உட்பட்டோருக்கான உலக ஜூனியர் பேட்மிண்டன் போட்டி நடைபெற்றது.

இதில் ஆண்கள் ஒற்றையர் இறுதி போட்டியில் இந்திய வீரர் சங்கர் முத்துசாமி, தைபே வீரர் குவோ குவான் லின்னை எதிர்கொண்டார்.

இப்போட்டியின் இறுதியில் 21-14, 22-20 என்ற கணக்கில் தோற்றாலும் வெள்ளிப்பதக்கம் வென்றார் சென்னையை சேர்ந்த சங்கர் முத்துசாமி.