வெறுப்புணர்வுக்கு எதிரானது இந்திய ஒற்றுமைப் பயணம்
புது டெல்லி: இந்திய ஒற்றுமை நடைப்பயணம் பயம் மற்றும் வெறுப்புணர்வுக்கு எதிரானது என ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். அரியானாவில் ஒற்றுமை நடைபயணத்தில் ஈடுபட்டுள்ள அவர் கூறியதாவது, பாரதத்தை இணைப்போம் நடைப்பயணம் அனைத்துப் பகுதிகளிலும் சிறப்பான வரவேற்பை பெற்றுள்ளது. இந்த ஒற்றுமை பயணத்தின்…