புதுடெல்லி:
ண மதிப்பிழக்குக்கு எதிரான வழக்கில் இன்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு அளிக்க உள்ளது.

கடந்த 2016ம் ஆண்டு நவம்பர் -8ஆம் தேதி பிரதமர் மோடி பண மதிப்பிழப்பு நடவடிக்கையை அறிவித்தார். இதனால், புழக்கத்தில் இருந்த 500, 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாததாக அறிவிக்கப்பட்டு, இதற்கு மாற்றாக 500, 2000 ரூபாய் நோட்டுகள் பழக்கத்திற்கு வந்தன,

இந்த பண மதிப்பிழக்குக்கு எதிரான விவேக் நாராயண் சர்மா உள்ளிட்ட 57 பேர் உச்ச நீதிமன்றத்தில் ரிட் மனு தாக்கல் செய்தனர். இந்த வழக்கில் உச்சநீதிமன்றத்தின் நீதிபதிகள் பி.ஆர்.கவாய், நாகரத்னா அடங்கிய அமர்வு இன்று தீர்ப்பு வழங்க உள்ளது.