முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் மே தின வாழ்த்துச் செய்தி
சென்னை: தொழிலாளர்களின் உரிமைகளுக்கும், நலனுக்கும் “கேடயமும், போர்வாளாகவும்” திமுக திகழும் என அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தொழிலாளர்களின் வாழ்வில் எழுச்சி பொங்கிடவும், மகிழ்ச்சி தவழ்ந்திடவும் வேண்டும் என அவர் உழைப்பாளர்கள் தின வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார். வரலாற்றுப் புகழ் பெற்ற…