- Advertisement -spot_img

TAG

பேட்டி

எனக்கு ஒரு ஓட்டு கிடைத்ததே வெற்றி : ஒரு வாக்கு பெற்ற வேட்பாளர் பேட்டி

கோவை உள்ளாட்சித் தேர்தலில் ஒரே வாக்குப் பெற்ற வேட்பாளர் தமக்கு ஒரு ஓட்டு கிடைத்ததே வெற்றி எனத் தெரிவித்துள்ளார். இன்று ஊரக உள்ளாட்சித் தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.  இதில் கோவை மாவட்டம் கவுண்டம்பாளையம் சட்டப்பேரவை தொகுதியில்...

நித்தியானந்தா ஒரு பொருட்டே இல்லை –  293வது மதுரை ஆதீனம் பேட்டி 

மதுரை:  நித்தியானந்தா ஒரு பொருட்டே இல்லை என்று 293வது மடாதிபதி ஸ்ரீல ஸ்ரீ ஹரிஹரர் தேசிக ஞானசம்பந்த தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் தெரிவித்துள்ளார். மதுரை ஆதீனமாக ஆதீன மடத்தில் பக்தர்களுக்கு நல்லாசிகளை வழங்கி வந்த நிலையில் மதுரை ஆதீனம் 292வது குருமகா சன்னிதானம்...

நல்லாறு -ஆனைமலையாறு திட்டங்கள் செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் – வால்பாறையில் அமைச்சர் சாமிநாதன்

சென்னை: நல்லாறு -ஆனைமலையாறு திட்டங்கள் செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று வால்பாறையில் அமைச்சர் சாமிநாதன் தெரிவித்துள்ளார். வால்பாறை காடம்பாறை பகுதி மலை வாழ் மக்களின் குறைகளை கேட்டறிந்து, அப்பகுதி அணை மற்றும் குடியிருப்புகளை செய்தித்துறை அமைச்சர்...

சோனியா முடிவுக்கு கட்டுப்படுவோம்: அமரீந்தர்சிங் பேட்டி

புதுடெல்லி: சோனியா முடிவுக்கு கட்டுப்படுவோம் என பஞ்சாப் முதல்வர் அமரீந்தர்சிங் தெரிவித்தார். பஞ்சாப் மாநில சட்டசபைக்கு, விரைவில் தேர்தல் நடக்கிறது. இந்நிலையில், அமரீந்தர் சிங்கிற்கு எதிராக முன்னாள் அமைச்சரும், முன்னாள் கிரிக்கெட் வீரருமான சித்து,...

நான் பலமுறை சொதப்பி இருக்கிறேன் : கிரிக்கெட் வீரர் அஸ்வின் ஒப்புதல்

டில்லி பிரபல கிரிக்கெட் வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் தாம் பலமுறை சொதப்பி உள்ளதாக ஒப்புக் கொண்டுள்ளார். பிரபல இந்திய கிரிக்கெட் வீரரான ரவிச்சந்திரன் அஸ்வின் டெஸ்ட் அணியின் நம்பிக்கை நட்சத்திரம் ஆவர்.  இவர் பல இடது...

ரவுடிகள் அட்டகாசத்தை ஒடுக்க நடவடிக்கை: சென்னை காவல் ஆணையர்

சென்னை: சென்னையில் ரவுடிகள் அட்டகாசத்தை ஒடுக்க தொடர் நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன என்று சென்னை மாநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால் பேட்டியளித்துள்ளார். மேலும், 16 ரவுடிகள் கொண்ட பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார்.

சென்னையில் நாளை முதல் அனைத்து போக்குவரத்து சிக்னல்களும் இயங்கும்: காவல் ஆணையர் பேட்டி

சென்னை: சென்னை உள்பட தமிழகம் முழுவதும் கடந்த இரண்டு வாரங்களாக தளர்வுகள் இல்லாத ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதை அடுத்து எந்த ஒரு வாகன போக்குவரத்திற்கு அனுமதி வழங்கப்படவில்லை இதனால் சென்னையில் உள்ள அனைத்து சிக்னல்களும்...

கொரோனா பரவல் குறைந்த பிறகே பிளஸ் டூ தேர்வு: அமைச்சர்கள் பேட்டி

சென்னை: கொரோனா பரவல் குறைந்த பிறகே பிளஸ் டூ தேர்வு நடத்துவது தொடர்பாக முடிவு எடுக்கப்படும் என்று மத்திய அரசு நடத்திய ஆலோசனையில் பங்கேற்ற பின் அமைச்சர்கள் பொன்முடி, அன்பில் மகேஷ் இதனை...

மக்கள் பணத்தைச் சூறையாடிய அதிமுக அமைச்சர்கள் மீது நடவடிக்கை : முக ஸ்டாலின்

சென்னை அரசாங்கம் மற்றும் மக்கள் பணத்தைச் சூறையாடிய அதிமுக அமைச்சர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என திமுக தலைவர் மு க ஸ்டாலின் கூறி உள்ளார். வரும் ஏப்ரல் ஆறாம் தேதி தமிழக சட்டப்பேரவை தேர்தல் நடைபெறுவதையொட்டி இறுதிக்கட்ட...

தனியார் பள்ளிகள் விருப்பம் இருந்தால் ஆன்லைனில் அரையாண்டு தேர்வை நடத்தலாம்- அமைச்சர் பேட்டி

ஈரோடு: தனியார் பள்ளிகள் விருப்பம் இருந்தால் ஆன்லைனில் அரையாண்டு தேர்வை நடத்தலாம் என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். ஈரோடு மாவட்டம் கோபி அருகே உள்ள குள்ளம்பாளையத்தில் பள்ளிக்கல்வி துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் நிருபர்களிடம் கூறியதாவது:- தமிழக...

Latest news

- Advertisement -spot_img