Tag: கமல்ஹாசன்

முதலமைச்சர் ஸ்டாலின் பிறந்தநாள் புகைப்பட கண்காட்சி: கமல்ஹாசன் தொடங்கி வைத்தார்

சென்னை: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 70வது பிறந்தநாளை முன்னிட்டு சென்னையில்  அமைக்கப்பட்டுள்ள புகைப்பட கண்காட்சியை மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன்  தொடங்கி வைத்தார். மேலும் திமுகவுடன் கூட்டணி குறித்து இப்போது சொல்ல முடியாது என்றார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் நாளை (மார்ச்…

காங்கிரஸ் வேட்பாளருக்கு ஆதரவு தெரிவித்த கமல்ஹாசனுக்கு நன்றி! கே.எஸ்.அழகிரி

சென்னை: காங்கிரஸ் வேட்பாளருக்கு ஆதரவு தெரிவித்த கமல்ஹாசனுக்கு நன்றி தெரிவிப்பதாக, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார். “மதச்சார்பற்ற முற்போக்கு சக்திகள் ஓரணியில் திரள வேண்டும் என்பதில் தலைவர் ராகுல் காந்தியும், திமுக தலைவர் மு.க.ஸ்டாலினும் ஒத்த கருத்தோடு செயல்பட்டு…

ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தல்: காங்கிரசுக்கு ஆதரவு என கமல்ஹாசன் அறிவிப்பு…

சென்னை: ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் மக்கள் நீதி மய்யம் கட்சி காங்கிரசுக்கு ஆதரவு என கமல்ஹாசன் அறிவித்து உள்ளார். ஈரோடு கிழக்கு  தொகுதி இடைத்தேர்தலில்  திமுக கூட்டணி சார்பில் காங்கிரஸ் கட்சியே மீண்டும் போட்டியிடும் என அறிவிக்கப்பட்டதுடன், காங்கிரஸ்…

சென்னையில் ஜல்லிக்கட்டு போட்டி நடத்த விருப்பம்! கமல்ஹாசன்

சென்னை: ஜல்லிக்கட்டு மீதான தடையை எதிர்த்து சென்னை மெரினாவில் நடத்தப்பட்ட போராட்டத்தை நினைவுகூறும் வகையில், மெரினாவில் ஜல்லிக்கட்டு போட்டி நடத்த வேண்டும் என்று மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் விருப்பம் தெரிவித்துள்ளார். டெல்லியில் நடைபெற்ற “பாரத் ஜோடோ யாத்திரையில்” கலந்துகொண்டபவர்களுக்கு…

ராகுல்காந்தி பாதயாத்திரையில் பங்கேற்கும் கமல்ஹாசன்

சென்னை: காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தியின் இந்திய தேசிய ஒற்றுமை யாத்திரையில் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் பங்கேற்க இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு உள்ளது. இன்று நடைபெற்ற மக்கள் நீதி மய்யம் ஆலோசனை கூட்டத்தில், வருகிற நாடாளுமன்ற தேர்தல் பணிகள்…

உதயநிதி ஸ்டாலினுக்கு நடிகர் கமல்ஹாசன் பிறந்தநாள் வாழ்த்து

சென்னை: உதயநிதி ஸ்டாலினுக்கு நடிகர் கமல்ஹாசன் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். சேப்பாக்கம் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினரும், ரெட் ஜெயின்ட் மூவிஸ் நிறுவனத்தின் தலைவருமான உதயநிதி ஸ்டாலின் இன்று தனது 45-வது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார். இதை முன்னிட்டு அரசியல், திரையுலக…

மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆனார் கமல்ஹாசன்…

சென்னை: காய்ச்சல் காரணமாக போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த  நடிகர் கமல்ஹாசன் மருத்துவமனையில் இருந்து இன்று  டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு  வீடு திரும்பினார். கடந்த சில நாட்களாக படப்பிடிப்புகாக ஐதராபாத் சென்றுவிட்டு சென்னை திரும்பிய நிலையில், கடும் காய்ச்சலால்…

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட கமல்ஹாசன் ஓரிரு நாளில் டிஸ்சார்ஜ்! ராமச்சந்திரா மருத்துவமனை தகவல்..

சென்னை: உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நடிகர் கமல்ஹாசன் உடல்நலம் தேறி வருவதாகவும், ஒன்று அல்து இரண்டு நாளில் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என இன்று மாலை 3மணி அளவில் போரூர் ராமச்சந்திரா மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்ட தகவலில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. பல்வேறு படங்களில்…

நடிகர் கமல்ஹாசன் உடல் நல பாதிப்பால் மருத்துவமனையில் அனுமதி

சென்னை: நடிகர் கமல்ஹாசன் உடல் நல பாதிப்பால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நடிகரும் மக்கள் நீதி மய்யத்தின் தலைவருமான கமல்ஹாசன் உடல் நல பாதிப்பால் சென்னை ராமச்சந்திரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு காய்ச்சலும் இருமலும் இருந்ததால் மருத்துவர்களின் ஆலோசனைப்படி மருத்துவமனையில் கமல்ஹாசன் நேற்று…

மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் கூட்டணி குறித்து விவாதித்தோம்! கமல்ஹாசன்…

சென்னை: நடிகர் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சியின் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் கமல்ஹாசன் தலைமையில் இன்று நடைபெற்றது. இந்தகூட்டத்தில் தேர்தல் கூட்டணி குறித்து விவாதித்தோம், ஆனால்,  அதுகுறித்து விவரிக்க முடியாது என செய்தியாளர்களின் கேள்விக்கு கமல்ஹாசன் பதில் தெரிவித்து உள்ளார்.…