நடிகர் கமல்ஹாசன் உடல் நல பாதிப்பால் மருத்துவமனையில் அனுமதி

Must read

சென்னை:
டிகர் கமல்ஹாசன் உடல் நல பாதிப்பால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

நடிகரும் மக்கள் நீதி மய்யத்தின் தலைவருமான கமல்ஹாசன் உடல் நல பாதிப்பால் சென்னை ராமச்சந்திரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அவருக்கு காய்ச்சலும் இருமலும் இருந்ததால் மருத்துவர்களின் ஆலோசனைப்படி மருத்துவமனையில் கமல்ஹாசன் நேற்று இரவு அனுமதிக்கப்பட்டார்.

Support patrikai.com

நேர்மையான, வெளிப்படையான, சுதந்திரமான இதழியலுக்கு தோள் கொடுங்கள்.

More articles

Latest article