தமிழகத்தில் முழு ஊரடங்கு கிடையாது….. ஆனால்….? சுகாதாரத்துறைச் செயலாளர் ராதாகிருஷ்ணன்…
சென்னை: கொரோனா தொற்று அதிகரிப்பு காரணமாக தமிழகத்தில் முழு ஊரடங்கு அமலாகாது, ஆனால், மினி ஊரடங்கை அமல்படுத்தப்படும் என்றும், அதற்கான ஆலோசனை நடைபெற்று வருவதாகவும் தமிழக சுகாதாரத்…