டில்லியில் திரையரங்குகள், மால்கள், மெட்ரோ ரயில் மூலம் கொரோனா அதிகம் பரவல்
டில்லி டில்லி நகரில் திரையரங்குகள், மால்கள் மற்றும் மெட்ரோ ரயில் மூலம் அதிக அளவில் கொரோனா பரவுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் மீண்டும் கொரோனா தாக்கம் அதிகரித்து வருகிறது.…