டில்லி

ன்று கேரளா மாநிலத்தில் 2,456 பேர், மற்றும் டில்லியில் 1,254 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகியுள்ளது.

 

கேரளா மாநிலத்தில் இன்று 2,456 பேருக்கு கொரோனா தொற்று உறுதி ஆகி உள்ளது.  இதுவரை 11,09,909 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி உள்ளது.

இன்று 10 பேர் மரணம் அடைந்து இதுவரை 4,528 பேர் உயிர் இழந்துள்ளனர்.  இன்று 2,060 பேர் குணம் அடைந்துள்ளனர்.  இதுவரை 10,80,803 பேர் குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளனர். 

தற்போது 24,265 பேர் சிகிச்சையில் உள்ளனர்.  அகில இந்திய அளவில் கொரோனா  பாதிப்பில் கேரளா மாநிலம் மூன்றாம் இடத்தில் உள்ளது.

 

டில்லியில் இன்று 1,254 பேருக்கு கொரோனா தொற்று உறுதி ஆகி உள்ளது.   இதுவரை 6,51,227 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி உள்ளது.

இன்று 6 பேர் மரணம் அடைந்து இதுவரை 10,973 பேர் உயிர் இழந்துள்ளனர்.   இன்று 769 பேர் குணம் அடைந்துள்ளனர்.  இதுவரை 6,35,364 பேர் குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளனர்.  

தற்போது 4,890 பேர் சிகிச்சையில் உள்ளனர்.   அகில இந்திய அளவில் கொரோனா பாதிப்பில் டில்லி ஆறாம் இடத்தில் உள்ளது.