வாஷிங்டன்

லக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 12,54,02,587 ஆகி இதுவரை 27,55,778 பேர் மரணம் அடைந்துள்ளனர்.

உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 5,70,788 பேர் அதிகரித்து மொத்தம் 12,54,02,587 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.  நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 10,128 பேர் அதிகரித்து மொத்தம் 27,55,778 பேர் உயிர் இழந்துள்ளனர்.  இதுவரை 10,12,67,289 பேர் குணம் அடைந்துள்ளனர். தற்போது 2,13,79,520 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

அமெரிக்காவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 65,755 பேர் அதிகரித்து மொத்தம் 3,07,03,162 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.  நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 1,316 அதிகரித்து மொத்தம் 5,58,333 பேர் உயிர் இழந்துள்ளனர். இதுவரை2,31,28,841 பேர் குணம் அடைந்துள்ளனர்.

பிரேசிலில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 90,564 பேர் அதிகரித்து மொத்தம் 1,22,27,179 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.  நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 2,244 அதிகரித்து மொத்தம் 3,01,087 பேர் உயிர் இழந்துள்ளனர். இதுவரை 1,06,89,646 பேர் குணம் அடைந்துள்ளனர்.

இந்தியாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 53,419 பேர் அதிகரித்து மொத்தம் 1,17,87,013 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.  நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 249 அதிகரித்து மொத்தம் 1,60,726 பேர் உயிர் இழந்துள்ளனர்.   இதுவரை 1,12,29,691 பேர் குணம் அடைந்துள்ளனர்.

ரஷ்யாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 8,861 பேர் அதிகரித்து மொத்தம் 44,83,471 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர். நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 401 அதிகரித்து மொத்தம் 96,219 பேர் உயிர் இழந்துள்ளனர்.  இதுவரை 40,98,400 பேர் குணம் அடைந்துள்ளனர்.

பிரான்சில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 33,389 பேர் அதிகரித்து மொத்தம் 43,78,446 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர். நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 272 அதிகரித்து மொத்தம் 93,180 பேர் உயிர் இழந்துள்ளனர்.  இதுவரை 2,83,507 பேர் குணம் அடைந்துள்ளனர்.