வள்ளலார் இராமலிங்க அடிகளின் நினைவை போற்றுவோம்! முதல்வர் ஸ்டாலின்
சென்னை: வள்ளலார் இராமலிங்க அடிகள் அவர்களின் நினைவை போற்றுவோம் என முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன்’ என்னும் ஜீவகாருண்ய தத்துவத்தை உலகத்துக்கே…