கொரோனா தடுப்பூசி எடுத்துக்கொள்ளாதவர்களே உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெறுகின்றனர்! ராஜீவ்காந்தி மருத்துவமனை டீன் தகவல்…
சென்னை: கொரோனா தடுப்பூசி எடுத்துக்கொள்ளாதவர்களே உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர் என சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனை டீன் தெரனிராஜன் தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில் கொரோனா…