அமைச்சர் பதவி கேட்டு புதுச்சேரி பாஜக அலுவலகத்தை சூறையாடிய ஜான்குமாரின் ஆதரவாளர்கள்… வீடியோ…
புதுச்சேரி: அமைச்சர் பதவி கேட்டு புதுச்சேரி பாஜக அலுவலகத்தை ஜான்குமாரின் ஆதரவாளர்கள் சூறையாடினர். இது தொடர்பான வீடியோ வைரலாகி வருகிறது. புதுச்சேரி சட்டமன்ற தேர்தலில் பாஜக என்.ஆர்.காங்கிரஸ்…